பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1,551:
 
இரு காபன் மின்வாய்களைப் பயன்படுத்தி 50cm3 கனவளவு உடைய அமிலம் துமிக்கப்பட்ட நீர் மின்பகுப்பு செய்யப்படுகின்றது. மின்பகுப்பின் போதான மின்னோட்டம் 0.15A ஆகும். கரைசலில் இருந்து 10.02mol O2 இனை விடுவிக்கத் தேவைப்படும் நேரம் எவ்வளவு?
 
சொல்வே முறை மூலம் NaHCO3 உற்பத்தி தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் எது/எவை சரியானவை?
இங்கு அரண்களின் வெப்பநிலையை அதிகமாகப் பேணுவதன் மூலம் தாக்க வீதம் அதிகரிக்கப்பட்டு அதிக விளைவு பெறப்படும்.
ஆரம்பப் பக்க விளைவை CaO உடன் தாக்கமடையச் செய்வதன் மூலம் NH3 மீள்சுழற்சி அடையச் செய்யப்படுகின்றது.
இங்கு பெறப்படும் இறுதிப் பக்க விளைவை, கறியுப்பைப் பிரித்தெடுத்த பின் எஞ்சும் தாய்த் திரவத்துக்குச் சேர்ப்பதன் மூலம் CaSO4 பெறப்படும்.
NaHCO3 ஐக் காட்டிலும் KHCO3 அதிக அயன் சிறப்பியல்பைக் கொண்டிருப்பதால், இம்முறையினால் KHCO3ஐ NaHCO3ஐக் காட்டிலும் இலகுவாகத் தயாரிக்கலாம்.
 
வாகனப் புகைபோக்கியுடன் ஊக்கிமாற்றியொன்றை இணைப்பதன் மூலம் ஒளி-இரசாயனப் புகார் தோன்றுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
வாகனப் புகையிலுள்ள NO2, ஐதரோகாபன் என்பன ஒளி இரசாயனப் புகார் தோன்றுவதற்கான முதலான மாசாக்கிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது