வேதரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
1946-இல் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி கன்னிய குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். <ref>http://www.gurukulam.org</ref><ref>http://www.hinduonnet.com/2009/03/06/stories/2009030659190200.htm</ref> இத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிறது.
 
[[மகாத்மா காந்தி]] அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர் தியாகி வேதரத்னம் பிள்ளை. இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக [[இந்திய அரசு]] கடந்த 1997ல்பிப்ரவரி 25, 1998 அன்று இரண்டு ரூபாய் நினைவு '''அஞ்சல் தலை'''<ref>[http://postagestamps.gov.in/commemorativepostagestamps.aspx COMMEMORATIVE POSTAGE STAMPS OF INDIA],</ref> மற்றும் '''அஞ்சல் உறை''' வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/வேதரத்தினம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது