பரணி (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 42.111.192.155 (talk) to last revision by Sengai Podhuvan. (மின்)
No edit summary
வரிசை 1:
'''பரணி''' என்பது [[தமிழ்|தமிழில்]] வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு [[பிரபந்தம்|பிரபந்த]] வகைகளுள் ஒன்றாகும். போரிலே [[ஆயிரம்]] [[யானை]]களைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது ''பரணி இலக்கியம்'' ஆகும்.இதை,
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் பன்னிரு பாட்டியல் விளக்குகிறது.பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்ற அரசன் நாட்டில் [[போர்க்களம்]] அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு. <br />
பரணி என்னும் சொல்லானது, காடுகிழவோன், பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக்
: " காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " - திவாகரம்
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது