முதலாம் சந்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
'''சந்திரகுப்தர்''' அல்லது '''முதலாம் சந்திரகுப்தர்''' (Chandragupta) , [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசின்]] மூன்றாவது பேரரசர் ஆவார். குப்த பேரரசை விரிவாக்கியவர்களில் முதலாமவர். கி பி 320 முதல் 335 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்தவர். இவரது மகன் [[சமுத்திரகுப்தர்]] மற்றும் பேரன் [[இரண்டாம் சந்திரகுப்தர்]] குப்தப் பேரரசின் முக்கிய பேரரசர்கள் ஆவார். இவர் தற்கால [[உத்திரப் பிரதேசம்]], [[பீகார்]] மற்றும் [[நேபாளம்|நேபாளத்தின்]] பெரும் பகுதிகளை ஆட்சி செய்தவர்.<ref>[http://www.britannica.com/biography/Chandra-Gupta-I Chandra Gupta I]</ref>
 
ஸ்ரீகுப்தரின் பேரனும், கடோற்கஜனின் மகனுமாகிய முதலாம் சந்திரகுப்தர் '''மகாராஜா''' பட்டத்துடன் குப்தப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். கி பி 320-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய, முதலாம் சந்திரகுப்தர் [[லிச்சாவி]] நாட்டு இளவரசியை திருமணம் செய்ததன் மூலம், முதலாம் சந்திரகுப்தரின் அரசியல் ஆதிக்கம் கூடியது. இவரது பதினைந்து ஆண்டு கால ஆட்சியில், [[வட இந்தியா]]வின் தற்கால வடக்கு [[பிகார்]] மற்றும் வடக்கு, [[உத்தரப் பிரதேசம்|உத்தரப்]] பிரதேசப்மற்றும் தெற்கு நேபாளம்|நேபாளப்]] பகுதிகளில் குப்தப் பேரரசை விரிவாக்கினார்.
 
முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் அவரது மகன் [[சமுத்திரகுப்தர்]] குப்தப் பேரரசை மேலும் விரிவாக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சந்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது