கரிம ஒளிகாலும் இருமுனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
"OLED_EarlyProduct.JPG" நீக்கம், அப்படிமத்தை Daphne Lantier பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...
வரிசை 2:
[[File:LG전자, 깜빡임 없는 55인치 3D OLED TV 공개(2).jpg|thumb|55" [[எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்|எல்ஜி]] OLED தொலைக்காட்சித் திரை 2012 [[நுகர்வு இலத்திரனியல் கண்காட்சி]]யில் பார்வைக்கு வைக்கப்பட்டது.]]
[[File:OEL right.JPG|thumb|OLED ஒளிச் சட்டம்]]
 
[[File:OLED EarlyProduct.JPG|thumb|வளையக்கூடிய OLED கருவி ஒன்று.]]
'''கரிம ஒளிகாலும் இருமுனையம்''' ('''OLED''', ''organic light-emitting diode'') என்பது ஒரு [[ஒளிகாலும் இருமுனையம்]] (LED), இதன் [[உமிழ் நிறமாலை|உமிழும்]] மின்னொளிர்வுப் பட்டை ஒரு [[கரிமச் சேர்வை]]யைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந்த மின்னொளிர்வுப் பட்டை இரு மின்முனைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த மின்முனைகளில் ஒன்று ஒளிபுகு தன்மை கொண்டதாக இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கரிம_ஒளிகாலும்_இருமுனையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது