அணு நிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அணு நிறை''' என்பது ஒரு [[பரிமாணம்|பரிமாணமில்லா]] [[இயற்பியல் பண்பளவு]] அகும், இது (குறிப்பிட்ட மூலத்திலிருந்தான) ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] [[அணு|அணுக்களின்]] சராசரி நிறைக்கும், [[கரிமம்|கரிமம்-12]] அணுவின் நிறையில் பன்னிரைண்டில் ஒரு பகுதிக்குமான (1/12) விகிதமாய் வரையறுக்கப்பட்டுள்ளது. (இவ்வரையறையின்படி கொண்டால் கரிம அணுவின் அணு நிறை 12 ஆகவும், மற்றவை இதன் அடிப்படையிலும் அமையும்) பொதுவாய் இந்தச் சொல், எந்தவித மேலதிக வரையறையும் இன்றி, [[தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம்|தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியத்தால்]] முறையான கால இடைவெளிகளில் வெளியிடப்படும் சீராக்கப்பட்ட அணு நிறைகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் - இவைகள் பொதுவான ஆய்வுக்கூட பொருட்களுக்கு பொருந்துவதாய் இருக்கும். இந்த சீராக்கப்பட்ட அணு நிறைகள் பலதரப்பட்ட பாடனூல்களிலும், வணிக பட்டுயல்களிலும், சுவர் படங்களிலும், இன்னும் பிறவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயற்பியல் பண்பளவைக் குறிக்க “ஒப்பு அணு நிறை” என்பதையும் பயன்படுத்தலாம் - உண்மையில், “அணு நிறை” என்கின்ற பதத்தின் தொடர்ந்த பயன்பாடு குறிப்பிடத்தக்க சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
 
அணு நிறைகள், (தனி அணுக்களின் எடையான) [[அணுத்திணிவு|அணுத்திணிவைப்]] போல் அல்லாமல், இயற்பியல் [[மாறிலி|மாறிலிகள்]] அல்ல - இவை மாதிரிக்கு மாதிரி வேறுபடும் இயல்பின. இருந்தாலும், அணு நிறைகள் [[வேதியல்|வேதியலில்]] அடிப்படை முக்கியத்துவத்தை பெறும் அளவிற்கு ”வழக்கமான” மாதிரிகளில் மாறிலியாய் இருக்கின்றன.
 
 
== வரையரை ==
வரிசை 16:
”அணு நிறை” என்ற பெயரின் பயன்பாடு [[அறிவியலாளர்]]களிடையே பெறும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தப் பெயரை எதிர்ப்பவர்கள் பொதுவாய் “ஒப்பு அணு நிறை” (அணுத்திணிவு அல்லது அணு நிறை என்பதுடன் குழப்பிக்கொள்ள வேண்டா) என்னும் பதத்தையே முன்மொழிகின்றனர். எதிர்ப்பின் அடிப்படை அணு நிறை என்பது உண்மையில் ஒரு [[எடை]]யல்ல, இஃது ஒரு பொருளின் மீது [[புவியீர்ப்பு விசை]]யால் ஏற்படும், [[நியூட்டன்]] போன்ற [[விசை]]க்கான அளபுகளால் அளக்கப்படும், ஒரு விசையல்ல என்பதேயாகும்.
 
இதற்கு பதிலாய், “அணு நிறை” என்ற பதத்தின் ஆதரவாளர்கள் கூறுவன,
 
* 1808ல் முதல் முறையாக இந்தப் பண்பளவு கருத்துருவாக்கம் செய்யப்பட்டதிலிருந்தே இதே பண்பைக் குறிக்கத்தான் தொடர்ந்து பயன்பட்டு வருகிறது;
 
* அப்பொழுது அதிகப்படியாக அணு நிறைகள் எடையை அளப்பதன் மூலமே அளக்கப்பட்டு வந்தன, மேலும் ஒரு இயற்பியல் பண்பளவை அளக்கும் முறை மாறிவிட்டது என்பதற்காக மட்டுமே அதன் பெயரை மாற்ற வேண்டியதில்லை;
 
* “ஒப்பு அணு நிறை” என்ற பதம் ஒரு குறிப்பிட்ட அணுக்கருவின் (அல்லது ஓரிடத்தானின்) நிறையைக் குறிக்க பயன்படுத்திக் கொண்டு, “அணு நிறை” என்பதனை ஒரு மாதிரியில் உள்ள அனைத்து அணுக்களின் நிறைகளின் [[எடையிட்ட கூட்டுச் சராசரி]]யை குறிக்க பயன்படுத்தலாம்;
 
* வரலாற்றுக் காரணங்களுக்காக பொருந்தாத பெயர்கள் இயற்பியல் பண்பளவுகளுக்கு தக்கவைக்கப் பட்டுள்ளது வழக்கமில்லாத ஒன்றல்லவே, எடுத்துக்காட்டாக
o [[மின்னியக்கவிசை]], என்பது ஒரு [[விசை]] அல்ல
"https://ta.wikipedia.org/wiki/அணு_நிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது