ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த சூழமைவில் (Young Indian Friends Club) 'இந்திய தமிழ்இளம் இளைஞர்நண்பர்கள் குழுவினரால்குழு' வினரால் தன்னார்வ தொண்டாக "தமிழ்" வகுப்புகள் செப்டம்பர் 2004 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக தொடர்ந்து நடாத்தியும் வருகின்றனர்.
 
 
வரிசை 13:
தமிழ் மொழி கற்கும் குழந்தைகளும் மிக ஆர்வத்துடன் தமிழ் மற்றும் திருக்குறள் கற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
 
 
==முக்கியத்துவம்==
 
 
பாடசாலையில் கற்கும் பாடங்களைத் தவிர பகுதி நேர வகுப்புகளாக குரலிசை, நாட்டியம், பிரார்த்தனை, வாத்திய இசை போன்றவற்றையும் இக் குழந்தைகள் கற்கின்றனர். இருப்பினும் 2004 செப்டம்பரிற்கு முன்புவரை கொங்கொங் தமிழர் வரலாற்றில் முறையான தமிழ் பாடத்திட்டம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. இந்தச் சூழமைவில் தமிழ் கல்வி வளர்ப்புக்கான 'இந்திய இளம் நண்பர்கள் குழு 'வினரின் இம்முயற்சி முக்கியத்துவம் பெறுகின்றது.
 
 
இந்த தமிழ் வகுப்புகளின் வருட நிறைவு நாளை விழாவாக எடுத்து சிறப்பிக்கப்படுகின்றனர். அத்துடன் [[ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்]] என சிறப்பு மலர் வெளியிட்டு மேலும் சிறப்பிக்கின்றனர்.
 
==வெளி இணைப்புகள்==
வரி 18 ⟶ 26:
 
[http://www.youtube.com/user/ramhkg காணொளி காட்சிகளை இங்கே பார்க்கலாம்]
 
[http://www.muramanathan.com/tamillanguageandtamilteaching மேலதிக விபரத்திற்கு ஆங்கிலத்தில்]
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது