வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
* "செய் அல்லது செத்துமடி."
 
==பிரபாகரன் சுதை சிற்பம்==
நாகப்பட்டினம் மாவட்டத்தில் [[தெற்குப்பொய்கைநல்லூர்]] <ref name=nakkheeran>http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=144685</ref> எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது. இரண்டு குதிரை சிலைகளும், ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டு அதில் ஒரு குதிரை வீரன் சிலையும், மற்றொரு குதிரை அருகே பிரபாகரன் சிலையும் அமைக்கப்பட்டது. பிரபாகரன் கையில் துப்பாக்கியுடனும், விடுதலைப் புலிகள் சீருடையுடனும் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. <ref>http://www.vikatan.com/news/tamilnadu/47533.art?artfrm=related_article</ref> <ref>http://m.dailyhunt.in/news/india/tamil/newsbuzzaar-epaper-newsdige/birabakaranukku-koyil-kattiya-timuga-biramukar-kadchi-nadavadikkai-edukkuma-newsid-40406399</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வேலுப்பிள்ளை_பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது