ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ஹாங்காங்.jpg|250px|thumb|leftright|ஸ்டார் பெரியில் ஆசிரியர்களும் மாணவர்களும் 2005]]
ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த சூழமைவில் (Young Indian Friends Club) 'இந்திய இளம் நண்பர்கள் குழு' வினரால் தன்னார்வ தொண்டாக "தமிழ்" வகுப்புகள் செப்டம்பர் 2004 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக தொடர்ந்து நடாத்தியும் வருகின்றனர்.
 
[[படிமம்:பொங்கல்.jpg|200px|thumb|right|தமிழர் திருநாளாம் [[தைப்பொங்கல்]] இதை வகுப்புகளில் கூடிக் கொண்டாடும் காட்சி]]
ஹொங்கொங்கில்[[ஹொங்கொங்]]கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த சூழமைவில் "இந்திய இளம் நண்பர்கள் குழு"வினரால் (''Young Indian Friends Club) 'இந்திய இளம் நண்பர்கள் குழு') வினரால் தன்னார்வதன்னார்வத் தொண்டாக "தமிழ்" வகுப்புகள் [[செப்டம்பர்]] [[2004]] ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக தொடர்ந்து நடாத்தியும் வருகின்றனர்.
இந்த (YIFC) குழுவினர் கொண்டுள்ள தமிழ் மொழி பற்றும், தமிழ் மொழியை கற்பிக்கவேண்டும் எனும் இவர்களது தன்னார்வ முயற்சியும் மிகவும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது. ஹொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்களான இவர்கள் இந்து இஸ்லாம் எனும் மத பேதங்களின்று ஒற்றுமையுடன் தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு [[செம்மொழி]] அதை நமது குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தால் தான் அவர்களிடம் எமது தமிழ் பற்றை வளர்க்க முடியும், அவ்வாறு இல்லாத விடுத்து அந்நிய தேசங்களில் வாழும் குழந்தைளான இவர்கள் தமது தாய் மொழியை மறக்கும் சூழ்நிலை அபாயம் இருப்பதை உணர்ந்து இந்த செயல் திட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
 
இந்த (YIFC) குழுவினர் கொண்டுள்ள தமிழ் மொழி பற்றும், தமிழ் மொழியை கற்பிக்கவேண்டும் எனும் இவர்களது தன்னார்வ முயற்சியும் மிகவும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது. ஹொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்களான இவர்கள் இந்து இஸ்லாம் எனும்இன, மத பேதங்களின்று ஒற்றுமையுடன் தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு [[செம்மொழி]] அதை நமது குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தால் தான் அவர்களிடம் எமது தமிழ் பற்றை வளர்க்க முடியும், அவ்வாறு இல்லாத விடுத்து அந்நிய தேசங்களில் வாழும் குழந்தைளான இவர்கள் தமது தாய் மொழியை மறக்கும் சூழ்நிலை அபாயம் இருப்பதை உணர்ந்து இந்த செயல் திட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
 
இந்தஇந்தத் திட்டத்தை ஹொங்கொங் இந்திய முஸ்லிம் கழகமும், தமிழ் பண்பாட்டு கழகமும் இணைந்து ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கதுவருகின்றன.
 
 
தமிழர் திருநாளாம் தைப்பொங்களையும் இவர்கள் வகுப்புகளில் குழந்தைகளுடன் கூடி கொண்டாடி மகிழ்கின்றனர்.
 
 
தமிழ் மொழி கற்கும் குழந்தைகளும் மிக ஆர்வத்துடன் தமிழ் மற்றும் திருக்குறள் கற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
 
தமிழர் திருநாளாம் தைப்பொங்களையும்[[தைப்பொங்கல்|தைப்பொங்கலை]]யும் இவர்கள் வகுப்புகளில் குழந்தைகளுடன் கூடி கொண்டாடி மகிழ்கின்றனர்.
 
==முக்கியத்துவம்==
 
[[படிமம்:ஹாங்காங் தமிழ் (2).jpg|250px|thumb|left|ஆசிரியர்களும் மாணவர்களும் 2005]]
பாடசாலையில் கற்கும் பாடங்களைத் தவிர பகுதி நேர வகுப்புகளாக குரலிசை, நாட்டியம், பிரார்த்தனை, வாத்திய இசை போன்றவற்றையும் இக் குழந்தைகள் கற்கின்றனர். இருப்பினும் 2004 செப்டம்பரிற்கு முன்புவரை கொங்கொங் தமிழர் வரலாற்றில் முறையான தமிழ் பாடத்திட்டம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. இந்தச் சூழமைவில் தமிழ் கல்வி வளர்ப்புக்கான 'இந்திய இளம் நண்பர்கள் குழு 'வினரின் இம்முயற்சி முக்கியத்துவம் பெறுகின்றது.
 
இந்த தமிழ் வகுப்புகளின் வருடஆண்டு நிறைவு நாளை விழாவாக எடுத்து சிறப்பிக்கப்படுகின்றனர். அத்துடன் [["ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்]]" என சிறப்பு மலர் வெளியிட்டு மேலும் சிறப்பிக்கின்றனர்.
 
இந்த தமிழ் வகுப்புகளின் வருட நிறைவு நாளை விழாவாக எடுத்து சிறப்பிக்கப்படுகின்றனர். அத்துடன் [[ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்]] என சிறப்பு மலர் வெளியிட்டு மேலும் சிறப்பிக்கின்றனர்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.youtube.com/user/ramhkg காணொளி காட்சிகளை இங்கே பார்க்கலாம்]
* [http://www.muramanathan.com/tamillanguageandtamilteaching மேலும் சில விபரங்கள் (ஆங்கிலத்தில்)] - {{ஆ}}
 
[[பகுப்பு:ஹொங்கொங்]]
 
[[பகுப்பு:தமிழ்]]
[http://www.youtube.com/user/ramhkg காணொளி காட்சிகளை இங்கே பார்க்கலாம்]
 
[http://www.muramanathan.com/tamillanguageandtamilteaching மேலும் சில விபரங்கள் (ஆங்கிலத்தில்)]
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது