பெங்களூரு புல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bengaluru Bulls" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:43, 2 மே 2017 இல் நிலவும் திருத்தம்

பெங்களூரு புல்ஸ் (ஆங்கிலத்தில் சுருக்கமாக BGB) கருநாடக மாநிலம் பெங்களூரு நகரை மையமாகக் கொண்டு புரோ கபடி கூட்டிணைவில் விளையாடும் சடுகுடு அணியாகும். அணியின் தற்போதைய தலைவர் சுரேந்தர் நாடா மற்றும் தலைமை பயிற்றுனர் ரந்திர் சிங். கோசுமிக் குளோபல் மீடியா என்ற நிறுவனம் இவ்வணியின் ஒப்போலை உரிமையைப் பெற்றுள்ளது.


அணி வரலாறு

புரோ கபடி கூட்டிணைவு இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக்கை ஒத்த வடிவமைப்பில் விளையாடப்படும் தொழில்முறை சடுகுடு கூட்டிணைவு போட்டிகளாகும். இந்தியாவின் வெவ்வேறு நகரங்களின் எட்டு அணிகளுடன் இதன் முதல் பதிப்பு 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெங்களூரு அணிக்கான ஒப்போலை உரிமையை கோசுமிக் குளோபல் மீடியா என்ற நிறுவனம் பெற்றது.  வார்ப்புரு:2014 Pro Kabaddi League season points table

References

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூரு_புல்ஸ்&oldid=2273784" இலிருந்து மீள்விக்கப்பட்டது