பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1,563:
(π=3 எனக் கொள்க)
1 செக்கனில்
 
 
 
 
விடை:1
 
விடை:3
சீரான மாறா வேகம் எனில் விளையுள் விசை=0N
இரண்டு சமனும் எதிருமான விசைகளின் விளையுள்=0N
எனவே மூன்றாவது விசையும் 0N ஆக இருத்தல் வேண்டும்.
 
விடை:2
சார்ள்ஸ் விதிக்குரிய நிபந்தனைப் படி n,P ஆகியன மாறிலி. R ஏற்கனவே ஒரு மாறிலி. எனவே ஒரு மாறிலி
 
விடை:1
தூய பொருட்களின் (மூலகங்கள், சேர்வைகள்) நிலைமாற்றத்தின் போது வெப்பநிலை மாறாது.
*நிலைமாற்றத்தின் போது மூலக்கூற்றிடை விசைகளே தொடர்புபடுகின்றன.
* கவர்ச்சி விசையின் திசையில் வேலை செய்து மூலக்கூற்றிடை விசையை உருவாக்கும் போது சக்தி வெளியிடப்படும். (உ-ம்: உறைதல், ஒடுங்கல்)
* கவர்ச்சி விசைக்கு எதிராக வேலை செய்து மூலக்கூற்றிடை விசையை உடைக்கும் போது அதற்காக வெப்பம் உள்ளெடுக்கப்படும். (உ-ம்: உருகல், கொதித்தல்)
 
விடை:5
எடுக்கப்படும் தொகுதி: வட்ட மேசை (கால்களைத் தவிர்த்து)
சமச்சீரான தொகுதி என்பதால் R1=R2=R3
R1+R2+R3= நிறை(30N)
எனவே R1=R2=R3=10N
 
விடை:2
நேரேற்ற மின்புலம்
மறையேற்ற மின்புலம்/ ஈர்ப்புப் புலம்
தூண்டல் மின்புலம்/ காந்தப் புலம்
 
விடை: 2
துண்டங்களாக்கும் போது A, Y மாறாது இருக்கும்.
n எண்ணிக்கையான துண்டங்களாக்கினால், ஒரு துண்டத்தின் நீளம் = l/n
எனவே அத்துண்டத்தின் K'
சமாந்தரமாக விற்சுருட்களை இணைக்கும் போது விசை ஒவ்வொரு சுருளுக்கும் பிரிபடும்.
எனினும் அனைத்து விற்சுருட்களும் ஒரே e ஆலேயே விரிவடையும்.
(K'' = சமவலு விற்சுருள் மாறிலி)
 
விடை:3
50000 மணித்தியாலத்தில்
இழை மின்குமிழ் எண்ணிக்கை = 50000/1200 = 41
கொள்வனவு விலை = 41 x 100 = 4100 ரூபா
பயன்படுத்திய மின் சக்தி (மின் அலகுகள்) = 60 x 50000/1000 = 3000kWh
மின்சாரச் செலவு = 3000 x 15.2 = 45600 ரூபா
மொத்த செலவு = 49700 ரூபா
 
LED எண்ணிக்கை = 50000/50000 = 1
கொள்வனவு விலை = 1 x 1550 = 1550 ரூபா
பயன்படுத்திய மின் சக்தி (மின் அலகுகள்) = 9.5 x 50000/1000 = 495kWh
மின்சாரச் செலவு = 495 x 15.2 = 7524 ரூபா
மொத்த செலவு = 9074 ரூபா
 
சேமிக்கும் பணம் = 49700 - 9074 = 40626 ரூபா
 
விடை: 2
A இன் அழுத்தம் V எனில்
B இன் அழுத்தம் V-E
எனவே அழுத்த வீழ்ச்சி = E
 
விடை:1
சமாந்தர ஒளிக்கற்றை என்பதால் ஒளி P, B ஐ ஒரே நேரத்திலேயே அடையும்.
முறிவடைந்த பின்னரும் சமாந்தர ஒளிக்கற்றை என்பதால் A, N இலிருந்து ஒரே நேரத்திலேயே புறப்படும். எனவே P இலிருந்து A க்கு எடுக்கும் நேரமும், B இலிருந்து N க்கு எடுக்கும் நேரமும் சமனாகும்.
வெற்றிடம் வளி திரவம் தரவு
 
விடை:3
மின்புலச் செறிவு: ஓரலகு நேர் ஏற்றத்தில் தாக்கும் விசை
மின் அழுத்தம்: ஓரலகு நேர் ஏற்றத்தின் முடிவிலி சார்பான அழுத்த சக்தி.
மின்புலச் செறிவு: அழுத்தப் படித்திறனின் மறைப் பெறுமானம்
U=qV என்பதால்
 
விடை:2
A: உராய்வற்ற தரை என்பதால் புற விசை இல்லை. எனவே உந்தம் காக்கப்படும். எனினும் மோதி ஒன்றிணைவதால், பொறிமுறை சக்தி காக்கப்படாது.
B: பந்து பயணிக்கும் போது தொடர்ச்சியாக புற விசையாக ஈர்ப்பு விசை தொழிற்படுவதால் உந்தம் காக்கப்படாது. உராய்வு விசை, தடை விசை என்பன இன்மையால் பொறிமுறை சக்தி காக்கப்படும்.
C: மோதல்களின் போது உந்தம் பொதுவாகக் காக்கப்படும். மீள்தன்மை என்பதால் பொறிமுறை சக்தியும் காக்கப்படும்.
 
விடை: 4
உள்நோக்கிய B குறைகிறது.
எனவே உள்நோக்கிய B ஆல் கூட்டும் படி மின்னோட்டம் தூண்டப்படும்.
உள்நோக்கிய B அதிகரிக்கின்றது.
எனவே வெளிநோக்கிய B ஆல் குறைக்கும் படி மின்னோட்டம் தூண்டப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது