சுற்றுச்சூழல் வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
சுற்றுச்சூழல் வேதியியல் என்பது வளிமண்டல, நீா், மண் சாா்ந்த வேதியியல்களோடு ஒன்றோடொன்று தொடா்புைடய பிாிவாகவும், பகுப்பாய்வு வேதியியலை மிகவும் சாா்ந்ததாகவும், அறிவியலின் பிற பிரிவுகள் மற்றும் சுற்றுச்சூழலியல் இவற்றோடெல்லாம் தொடா்பு கொண்டதாகவும் இருக்கிறது. இதனை மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய வேதிச்செயல்முறைகள் குறித்த அறிவியலின் பிாிவு எனலாம். இத்தகைய பாதிப்புகள் நகா்ப்புறத்தில் ஏற்படக்கூடிய காற்று மாசுபடுத்திகள், வேதிக்கழிவுகளால் உருவான நச்சுத்தன்மையுடைய பொருட்கள் ஆகியவற்றின் காரணமாக, அந்தந்த பகுதியளவிலோ, உலகளாவிய அளவிலோ உணரப்படலாம். உதாரணமாக, ஓசோன் படலம் பலவீனமடைதல், புவி வெப்ப உயா்வு போன்றவை உலகம் முழுவதும் உள்ள மனிதச் செயல்பாடுகள் மற்றும் உயிா் வேதியச் செயல்பாடுகளின் தாக்கத்தால் உருவானவையே.
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.liv.ac.uk/chemistry/links/refenviron.html List of links for Environmental Chemistry] - from the WWW Virtual Library
*[http://www.tandf.co.uk/journals/titles/03067319.asp International Journal of Environmental Analytical Chemistry]
 
 
[[பகுப்பு:சுற்றுச்சூழலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது