சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
== மாவுச்சத்து செரிமானம் ==
 
உண்ணப்படும் உணவில் உள்ள மாவுச்சத்து முதலில் உமிழ்நீரில் உள்ள ஆல்பா அமைலேசால் உடைக்கப்படுகிறது. பின்னர் உணவு சிறுகுடலை அடையும்போது இதே நொதியும்கனையத்தில்நொதியும் கணையத்தில் சுரக்கப்படும் அமைலேசும் மேலும் சிதைக்கின்றன. சிறுகுடலின் மேற்பரப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் நொதி இதை குளுகோசாக மாற்றுகிறது. இக்குளுகோசு சளிச்சவ்வு உயிரணுக்களால் உட்கிரகிக்கப்படுகிறது. உண்ணப்படும் உணவிலுள்ள எல்லா கார்போவைதரேட்டு மூலக்கூறுகளும் உணவு சிறுகுடலின் கடைசி பாகமான இலியத்தினை அடையும் முன்னரே உட்கிரகிக்கப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது