சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூபி' ({{IPAc-en|ˈ|s|uː|f|i}}; {{lang|ar|{{large|صُوفِيّ}} ; ''ṣūfī''}}) என்று அறியப்படுகின்றனர். சூபி என்ற அரபுச் சொல், ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாலர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்("சூப்") அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.<ref name="ReferenceB"/>வரலாற்றுரீதியில் அவர்கள் வேறுபட்ட தரீக்கா அல்லது வழிமுறைகளை சார்ந்தவர்களாக காணப்படுகின்றனர். தரீக்காக்கள் என்பது இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலத்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும்.<ref>{{cite web|last=Editors |first=The |url=http://www.britannica.com/EBchecked/topic/583591/tariqa |title=tariqa &#124; Islam |publisher=Britannica.com |date=2014-02-04 |accessdate=29 May 2015}}</ref> இந்த குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்றுகூடுகின்றனர்.{{sfn|Glassé|2008|p=499}} அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்கமுடியாவிட்டால், அவன் உன்னை பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்."<ref>{{cite book|last=Bin Jamil Zeno|first=Muhammad|title=The Pillars of Islam & Iman|url=https://books.google.com/books?id=u-bNf9xCULsC&pg=PA19|year=1996|publisher=Darussalam|isbn=978-9960-897-12-7|pages=19–}}</ref> ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(றழி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலான ரூமி கூறுகின்றார்.{{sfn|Gamard|2004|p=171}}சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர்.{{sfn|Fitzpatrick|Walker|2014|p=446}} மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
 
பெரும்பாலும் அனைத்து சூபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து அவரது மருமகன் அலி(றழி) ஊடாக ஆரம்பமாகின்றன. எனினும், நக்ஷபந்தி வழிமுறை இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து முதலாவது குலாபாஉர் ராஷிதீன் கலீபாவான அபூபக்கர்(றழி) ஊடாக ஆரம்பமாகின்றது.<ref name="SupremeCouncil">{{cite book |last=Kabbani |first=Muhammad Hisham |authorlink=Hisham Kabbani |title=Classical Islam and the Naqshbandi Sufi Tradition |publisher=Islamic Supreme Council of America |year=2004 |page=557 |isbn=1-930409-23-0}}</ref> இவ் வழிமுறைகள் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பை( சட்டத்துறை பிரிவுகள்) தொடருவதுடன், சுன்னி அகீதாவை (நம்பிக்கை கோட்பாடு) பின்பற்றுகின்றன.<ref>{{cite web|last=Schimmel |first=Annemarie |url=http://www.britannica.com/EBchecked/topic/571823/Sufism |title=Sufism &#124; Islam |publisher=Britannica.com |date=2014-11-25 |accessdate=2015-05-29}}</ref>
 
 
மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது [[சுன்னி இசுலாம்|சுன்னி இஸ்லாத்தின்]] வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.<ref>''The Challenge of Islam: Encounters in Interfaith Dialogue'', By Douglas Pratt, Ashgate Publishing, 2005, page 68</ref> இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் [[சூபி]]கள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது.<ref>[http://books.google.com/books?id=D7tu12gt4JYC&pg=PA499&dq=sufism+tariqah+orders+encyclopedia&hl=en&sa=X&ei=KtQ3UeJKxPzIAf3dgPAG&ved=0CFEQ6AEwBg#v=onepage&q=sufism%20tariqah%20orders%20encyclopedia&f=false The New Encyclopedia Of Islam] By Cyril Glassé, p.499</ref> சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் [[இஸ்லாம்|இஸ்லாத்தின்]] [[நபிகள் நாயகம்|நபிகள் நாயகத்தின்]] மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றுள்ளது.<ref name="SupremeCouncil">{{cite book
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது