திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரைப்படமும் தொழில்நுட்பமும்
பட பின் தயாரிப்புப் பணிகள்
வரிசை 81:
 
அடிப்படையில் திரைப்பட [[படிப்பிடிப்பு]] என்பது கேமரா வைப்புமுறை,[[ஒளியமைப்பு]],[[சூரிய ஒளித்தன்மை]] பற்றிய தெளிவு,[[ஒலியமைப்பு]],லென்ஸ் குறித்த அறிவு என்று தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
 
===பின் தயாரிப்புப் பணிகள்===
 
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததும்,பட பின் தயாரிப்புப் பணிகள்(Post Production Works)தொடங்கும்.இப்பணிகளின்போது, படத்தொகுப்பு மற்றும் ஒலிச் சேர்க்கைப் பணிகள் அடங்கும்.இந்த ஒலிச் சேர்க்கையின் போது பின்னணி இசைக் கோர்ப்புகளும் பாடல்களும் சேர்க்கப்படும்.இவையனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது