அமைதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 61:
==== சர்வதேச மகாத்மா காந்தி அமைதிப் பரிசு ====
மகாத்மா காந்தி பெயரிடப்பட்ட சர்வதேச காந்தி அமைதி விருது, இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு காந்தியின் 125 வது பிறந்த ஆண்டு விழாவைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இது அஹிம்சை மற்றும் பிற காந்திய வழிமுறைகளால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றம் தொடர்பாக தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கிப்படும் ஆண்டு விருது. விருது தொகை ஒரு கோடி (10 million ) ரூபாய்கள் இது உலகில் எந்த நாணயத்திலும் மாற்றத்தக்கதாகும், ஒரு தகடு (plaque) மற்றும் சான்று (citation) . இது தேசிய, இனம், மதம் அல்லது பாலியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவானது.
 
==அமைதியின் அளவீடும், தரவரிசையும்==
அமைதி என்பது தொட்டுணர முடியாத ஒன்றாக இருப்பினும், அதனை பல அமைப்புக்கள் அளவிட்டு தரவரிசைப்படுத்த முயற்சி செய்கின்றன. வன்முறைகள் நடக்கின்றனவா, இல்லையா என்பதன் அடிப்படையில் எடுக்கப்படும் 23 வெவ்வேறு குறியீடுகளைக்கொண்டு அமைதியின் அளவு கணிப்பிட்டு, [[உலக அமைதிச் சுட்டெண்]] இல் நாடுகள் தரவரிசைக்கு உட்படுத்தப்படுகின்றன<ref>{{cite web|url=http://www.visionofhumanity.org/#/page/our-gpi-findings|title=Vision of Humanity|work=visionofhumanity.org}}</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அமைதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது