உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 100:
மேலை நாட்டு அறிஞர் சாப்மென் நுட்பம், எளிமை, நயம் என மூன்றும் உரைநடையின் இயல்புகள் என்பார்.
 
ஜோசப் சுந்தரராசு அவர்கள் ‘கருத்து, தெளிவு, சந்தம், உணர்ச்சி’ ஆகிய நான்கும் உரைநடையின் இன்றியமையாப் பண்புகள் எனக் கூறுவார்.<ref>
<ref>http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034443.htm
 
===உரைநடையின் வகைகள்===
வரிசை 130:
 
எழுத்தாளர் தம் சொந்த ஆளுமை வெளிப்படும் படியாக எழுதப்படுவது சிந்தனை உரைநடையாகும்.தன்னுணர்ச்சிப் பாங்குக் கட்டுரைகள்,ஆன்மிக அனுபவக் கட்டுரைகள் போன்றவை இவ்வகையில் அமையும்.
 
===உசாத்துணை நூல்கள்===
1)மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி,புதுதில்லி-110001,பதினான்காம் பதிப்பு-2000.
2)முனைவர் பாக்யமேரி,வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,சென்னை-98,முதற்பதிப்பு:ஜூலை,2008.
3)முனைவர் ச.சுபாஷ் சந்திரபோஸ்,தமிழ் இலக்கிய வரலாறு,பாவை பப்ளிகேஷன்ஸ்,இராயப்பேட்டை,சென்னை-600014,ஒன்பதாம் பதிப்பு:ஜூன்-2012.
4)தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.
5)கீற்று இணையதளம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது