இம்மானுவேல் மாக்ரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 6:
சோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் [[பிரான்சுவா ஆலந்து]] அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் [[இரண்டாம் வால்]] அமைச்சரவையில் தொழில், வணிக & மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது் வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு
நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்பிரல் 2016 அன்று தோற்றுவித்தார்.
 
[[பகுப்பு:பிரெஞ்சு அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_மாக்ரோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது