சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 22:
== தோற்றம் ==
சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற [[ஐதரேய பிராமணம்|ஐதரேய பிராமணத்தில்]] காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் [[பிராமணம்]] கூறுகின்றது. [[புராணம்|புராணங்களும்]], இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான [[மெகஸ்தெனஸ்|மெகஸ்தெனசின்]] ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 [[காலாட்படை]]யும், 1,000 [[யானை]]களும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட [[நகரம்|நகரங்களும்]] இருந்ததாகத் தெரிகிறது.
 
 
 
 
==சாதவாகன ஆட்சியாளர்கள்==
வரி 34 ⟶ 31:
* சாதவாகனர்களின் இராச்சியம் [[மேற்கு சத்ரபதிகள்]] பிடியில் இருந்ததால் கி மு 25 முதல் கி பி 53 முடிய ஒழுங்கான அரசனில்லாக் காலமாக இருந்தது.
** நஹபானா (கி பி 54-100)
* கௌதமிபுத்திர[[கௌதமிபுத்ர சதகர்ணி]] (கி பி 86–110)
* வசஸ்திபுத்திர ஸ்ரீ புலமாவி (கி பி 110–138 )
* வசஸ்திபுத்திர சதகர்ணி (கி பி 138–145)
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது