கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
'''கணம்''' அல்லது '''தொடை''' என்பது '''நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் ஒரு தொகுப்பு''' ஆகும். கணமொன்றிலுள்ள பொருட்கள் '''உறுப்புகள்''' (elements) எனப்படுகின்றன. கணமொன்றின் உறுப்புகள், எண்கள், மக்கள், எழுத்துக்கள், வேறு கணங்கள் என எதுவாகவும் இருக்கலாம். கணங்களை ''A'', ''B'', ''C'', முதலிய ஆங்கில அகர வரிசையின் பெரிய (தலைப்பு) எழுத்துக்களினால் குறிப்பது மரபு. ''A'' யும் ''B'' யும் ஆகிய இரண்டு கணங்களும் ஒரே உறுப்புக்களைக் கொண்டிருப்பின், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று ஈடாகும் (சமனாகும்). அதாவது ''A'' யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் '' B'' யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஈடு (=சமம்) எனின் ''A'' = ''B'' எனக் குறிக்கப்படும்.
 
அன்றாட வாழ்க்கையின் பொருட்தொகுப்புகள் அல்லது பல்கு கணங்களில் உள்ளதைப் போல ஒரு கணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் ஒத்ததாக இருத்தல் கூடாது.
கணிதத்தில் [[பொதி]] அல்லது [[பல்கு கணம்]] என்னும் வகையைப் போல் அல்லாது, ஒரு கணத்தின் உறுப்புகள் இரண்டோ பலவோ ஒத்ததாக இருத்தல் கூடாது (As opposed to a [[multiset]] and a real-life collection, a set cannot contain multiple copies of an element).
 
== கணங்களைப் பற்றிய விரிவான விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது