நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''நகராட்சி''' (''Municipality'') ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சிஅவைநகராட்சி அவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.
 
நகராட்சி ஒரு ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான [[நாடுகள்|நாடுகளில்]] நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" என (பிரெஞ்சு: ''commune'', இத்தாலியம்: ''comune'', ரோமானியம்: ''comună'', சுவீடியம்: ''kommun'' மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: ''kommune'')
"https://ta.wikipedia.org/wiki/நகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது