கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 209:
:''A'' , ''B'' இரு முடிவுறு கணங்கள் எனில் அவற்றின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் கணத்தின் எண்ணளவை ''A'' , ''B'' இன் எண்ணளவைகளின் பெருக்கற்பலனாக இருக்கும்:
:* | ''A'' × ''B'' | = | ''B'' × ''A'' | = | ''A'' | × | ''B'' |.
 
==டி மோர்கணின் விதி==
இரு கணங்களுக்கான [[த மோர்கனின் விதி|இரு விதிகள்]]:
 
''A'' , ''B'' என்பன இரு கணங்கள் எனில்:
 
* '''(A ∪ B)′ = A′ ∩ B′'''
''A'' ஒன்றிப்பு ''B'' இன் நிரப்பியானது ''A'' இன் நிரப்பி, ''B'' இன் நிரப்பி இரண்டின் வெட்டுக்கணமாக இருக்கும்.
 
* '''(A ∩ B)′ = A′ ∪ B′'''
''A'' வெட்டு ''B'' இன் நிரப்பியானது ''A'' இன் நிரப்பி, ''B'' இன் நிரப்பி இரண்டின் ஒன்றிப்பாக இருக்கும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது