கியூபப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
எதிர்த்தோர் சிறைவாசம் அல்லது மரண தண்டனை பெற்றனர். கம்யூனிச ஆட்சி முறையைக் கொண்டு வந்து, சர்வாதிகாரியானார். எனினும் சோவியத்துடனான நட்புறவு மறைமுக எதிர்ப்புகளை நீக்க உதவியது. வெனிசுலா, கௌதமாலா, பொலிவியா, ஆகிய நாடுகளில் இவர் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சிகள் தோல்வியில் முடிந்தன; இதன் காரணமாக, கியூபா அப்பகுதி நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.
 
கியூபாவின் தோழமை, அமேரிக்காவுடனான தனது பனிப்போரில் அமேரிக்காவிற்கு அருகாமையில், வலுசேர்க்கும் ஒரு உறவை ரஷ்யாவுக்குத் தந்ததால், அணு ஆயுதப் போர் சாத்தியக்கூறுகள் உச்சத்தை எட்டின.
"https://ta.wikipedia.org/wiki/கியூபப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது