வாருங்கள்!

வாருங்கள், MEENAKSHI SUNDARAM AMB, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 05:38, 9 மே 2017 (UTC)Reply

பதிப்புரிமை தொகு

தாங்கள் உருவாக்கிய மமோகிராம் கட்டுரை வேறு ஒரு தளம் அல்லது நூலில் இருந்து தகுந்த உரிமம் இன்றி படியெடுத்து இடப்பட்டுள்ளதால் நீக்கப்படுகிறது. தங்களுக்கு இத்தலைப்பில் ஆர்வம் இருப்பின், முலை ஊடுகதிர்ப்படச் சோதனை கட்டுரையை Mammography கட்டுரையின் துணை கொண்டு மேம்படுத்தலாம். --இரவி (பேச்சு) 15:45, 9 மே 2017 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி! விழிப்புணர்வற்ற மனக் கோட்பாடு கட்டுரையை அருள்கூர்ந்து இன்னும் விரிவாக்க முடியுமா. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! உதவி தேவைப்படின் என் பேச்சுப்ப்பக்கத்தில் கேட்கலாம். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:09, 11 மே 2017 (UTC)Reply

இப்பக்கம் உங்களுக்கு அக்கட்டுரையை விரிவாக்க பயன்படலாம். அங்குள்ளவற்றை மொழிபெயர்த்து எழுதலாம். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:10, 11 மே 2017 (UTC)Reply

இரயில் வண்டியின் கதை தொகு

வணக்கங்க. விக்கிப்பீடியாவில் நம்முடைய சொந்தக் கருத்தினை எழுதவும், பொதுவாக ஒரு தலைப்பில் கட்டுரையாக நம்முடைய எண்ணங்களை எழுதவும் கூடாதுங்க. அதனால் இரயில் வண்டி கட்டுரையை நீக்கியிருக்கிறேன். இரயில் வண்டி என்று அதனுடைய செயலாக்கம், அதன்பாகங்கள், எவ்வாறு தயாரிக்கப்பட்டு ஓடுகிறது என்பதெல்லாம் விக்கியில் எழுதலாம். ஏறக்குறைய இரயில் வண்டி குறித்தான தகவல்களை மட்டுமே கட்டுரை கொண்டிருக்க வேண்டும். விக்கிப்பீடியாவில் தொடர்வண்டி என்ற கட்டுரையைக் காணுங்கள். அதில் மேம்பாடுகளை முன்னெடுங்கள். ஒரு கட்டுரை எழுதும்முன்பு அக்கட்டுரை குறித்து வேறு தலைப்பில் எழுதப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:52, 17 மே 2017 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MEENAKSHI_SUNDARAM_AMB&oldid=3184410" இலிருந்து மீள்விக்கப்பட்டது