"அகத்தியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

446 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| Weapon =
| Consort =
| Abode = [[லோபமுத்திரை]]
| Mount =
| மகன்கள் =
}}
 
அகத்தியர் ([[தெலுங்கு]]:అగస్త్య, [[கன்னடம்]]:ಅಗಸ್ತ್ಯ, [[சமசுகிருதம்]]:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரம் ஆவார்.<ref>என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம்</ref> இவரே ''அகத்தியம்'' எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் [[லோபமுத்திரை]] ஆகும்.
 
[[இராமாயணம்|இராமாயணக்]] காப்பியத்தில், [[இராமன்]] வன வாச காலத்தில், அகத்தியர் சந்தித்து மந்திர பல மிக்க ஆயுதங்களை அருளினார்.
 
அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல் தீயவர்களை அடக்கியதாகவும், இராவணை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2284240" இருந்து மீள்விக்கப்பட்டது