வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
கோர்பன் மற்றும் யாப்லான்ஸ்கை ஆகியோர் கூற்றுப்படி வேதிவினைவேகவியலின் வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பிாிக்கலாம் என்கின்றனா். <ref>A.N. Gorban, G.S. Yablonsky [https://www.researchgate.net/publication/281411623_Three_Waves_of_Chemical_Dynamics Three Waves of Chemical Dynamics], ''Mathematical Modelling of Natural Phenomena'' 10(5) (2015), p. 1–5.</ref> வினைவேகவியலுக்கும் வெப்ப இயக்கவியலுக்கும் இடையேயான தொடர்புகளை வருவிப்பதன் மூலம் வேதிவினைகளின் வேகம் தொடர்பான பொதுவான சமன்பாடுகளைத் தேடிய வாண்ட்ஹாஃப் காலம் முதலாவது பிரிவாகவும், செமினோவ் - ஹின்செல்வுட் காலத்தில் சங்கிலித் தொடர் வினைகளுக்கான வினை வழிமுறைகள் மீதான தீவிரமான பார்வை இரண்டாவது பிாிவாகவும், வேதிவினைகளின் வலைப்பின்னலை விாிவான கணிதவியல் சமன்பாடுகளாக மாற்ற முயன்ற ரூதா்ஃபோர்டு ஆரிஸ் காலம் மூன்றாவது பிாிவாகவும் கொள்ளப்படலாம்.
 
== வினையின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகள் ==
 
=== வினைபடு பொருட்களின் தன்மை ===
வினையில் ஈடுபடும் பொருட்களின் தன்மையைப் பொறுத்து வேதிவினையின் வேகமானது மாறுபடுகிறது. உப்புக்களை உருவாக்கும் அமில/கார வினைகள் அயனி பாிமாற்றம் நடைபெறும் வினைகளாக இருப்பதால் வேகமான வினைகளாக உள்ளன. மூலக்கூறுகளுக்கு இடையில் சகப்பிணைப்பு உருவாகி மூலக்கூறுகள் உருவாகும் வினைகளில் வினையின் வேகம் மெதுவாக உள்ளது. ஹாலஜனேற்ற வினைகளில் அயோடினால் நிகழும் வினையின் வேகமானது குளோரினால் நிகழும் வினையை விட மெதுவாக நிகழ்கிறது. வினைபடு பொருட்களின் தன்மை மற்றும் பிணைப்புகளின் வலிமை ஆகியவை அவை வினைவிளை பொருட்களாக மாற்றமடைவதன் வேகத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.
 
=== இயற்பியல் நிலை ===
வினையின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகளில் வினைபடு பொருளின் இயற்பியல் நிலையும் கூட (திண்மம், திரவம், வாயு) முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வினைபடு பொருட்கள் ஒரே விதமான இயற்பியல் நிலைமைகளில் இருக்கும் போது, உதாரணமாக, நீர்க்கரைசல்களில் நிகழ்வது போல, வெப்பவியல் இயக்கமானது மூலக்கூறுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்கின்றன. வினைபடு பொருட்கள் வெவ்வேறான இயற்பியல் நிலைமைகளில் இருக்கும் போHowever, when they are in different phases, the reaction is limited to the interface between the reactants. Reaction can occur only at their area of contact; in the case of a liquid and a gas, at the surface of the liquid. Vigorous shaking and stirring may be needed to bring the reaction to completion. This means that the more finely divided a solid or liquid reactant the greater its [[surface area]] per unit [[volume]] and the more contact it with the other reactant, thus the faster the reaction. To make an analogy, for example, when one starts a fire, one uses wood chips and small branches — one does not start with large logs right away. In organic chemistry, [[on water reaction]]s are the exception to the rule that homogeneous reactions take place faster than heterogeneous reactions.
 
===Surface area of solids===
In a solid, only those particles that are at the surface can be involved in a reaction. Crushing a solid into smaller parts means that more particles are present at the surface, and the frequency of collisions between these and reactant particles increases, and so reaction occurs more rapidly. For example, [[Sherbet (powder)]] is a mixture of very fine powder of [[malic acid]] (a weak organic acid) and [[sodium hydrogen carbonate]]. On contact with the [[saliva]] in the mouth, these chemicals quickly dissolve and react, releasing [[carbon dioxide]] and providing for the fizzy sensation. Also, [[fireworks]] manufacturers modify the surface area of solid reactants to control the rate at which the fuels in fireworks are oxidised, using this to create different effects. For example, finely divided [[aluminium]] confined in a shell explodes violently. If larger pieces of aluminium are used, the reaction is slower and sparks are seen as pieces of burning metal are ejected.
 
===Concentration===
{{main article|Rate equation}}
The reactions are due to collisions of reactant species. The frequency with which the molecules or ions collide depends upon their [[concentration]]s. The more crowded the molecules are, the more likely they are to collide and react with one another. Thus, an increase in the concentrations of the reactants will usually result in the corresponding increase in the reaction rate, while a decrease in the concentrations will usually have a reverse effect. For example, [[combustion]] will occur more rapidly in pure oxygen than in air (21% oxygen).
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது