வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
=== வினைவேகமாற்றி===
[[Image:Activation energy.svg|thumb|right| பொதுவான நிலை ஆற்றல் வரைபடம் - ஒரு fகருத்தியலானகருத்தியலான வெப்பங்கொள் வினையில் வினைவேகமாற்றியின் தாக்கத்தை விளக்கும் வரைபடம். ஒரு வினைவேகமாற்றியின் இருப்பானது குறைவான கிளா்வுறு ஆற்றல் கொண்ட வினைக்கான இன்னொரு பாதையை உருவாக்குகிறது. (சிவப்பு நிறக் கோட்டால் குறிக்கப்பட்டுள்ளது) இறுதி முடிவும், ஒட்டு மொத்த வெப்ப இயக்கவியல் கொள்கையும் ஒன்றே தான்]]
ஒரு வேதிவினையில் ஈடுபடும் பொருள் ஒன்று வேதியியல் ரீதியாக எவ்வித மாற்றத்தையும் அடையாது வினையின் வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொருளே வினைவேகமாற்றி எனப்படும். வினைவேகமாற்றியானது மாறுபட்ட குறைவான கிளா்வுறு ஆற்றலைக் கொண்ட வினைவழிமுறையைப் பயன்படுத்தி வேதிவினையை வேகமாக நிகழச் செய்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது