வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
== வினைவேகத்தைக் கண்டறியப் பயன்படும் சோதனை முறைகள் ==
ஒரு வினையின் வேகத்தை சோதனை முறையில் காண, வினைபடு பொருட்கள் மற்றும் வினைவிளை பொருட்களின் செறிவை வினை தொடங்கியதிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவீடு செய்வதன் மூலம் செய்யலாம். வினையில் ஈடுபடக்கூடிய ஏதேனும் ஒரு வினைப்பொருள் மட்டும் குறிப்பிட்ட அலைநீளமுடைய ஒளியை உறி்ஞ்சக்கூடிய தன்மை பெற்றிருந்தால் நிறமாலை ஒளி அளவியல் (spectrophotometry) மூலமாக குறிப்பிட்ட அந்த வினைப்பொருளின் செறிவைக் கணக்கிட முடியும்.
 
== வேதிச்சமநிலை==
வேதி வினைவேகவியலானது வேதிவினைகளின் வேகத்தைப் பற்றி அறிய முற்படும் போது வெப்ப இயக்கவியலோ, ஒரு வேதி வினை நிகழத் தேவையான சாதக, பாதகங்களைப் பற்றி அறிய முற்படுகிறது. ஒரு மீள் வினையில், முன்னோக்கு வினை மற்றும் பின்னோக்கு வினையின் வேகங்கள் சமநிலையை அடையும் போது வேதிச்சமநிலையானது எட்டப்படுகிறது. வேதிச்சமநிலை அடைந்த பிறகு வினைவிளைபொருட்கள் மற்றும் வினைபடுபொருட்களின் செறிவுகளில் எந்த வித மாற்றமும் ஏற்படுவதில்லை. இதற்கு உதாரணமாக, ஹேபா் முறையில் நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து அம்மோனியா தயாரிக்கும் முறையினைக் கூறலாம்.
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது