அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 103:
| pmid =
| month = }}</ref>
 
===படிக நிலைகள்===
வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக படிக நிலைகளில் ஏற்படும் மாறுபாடுகள் அம்மோனியம் நைட்ரேட்டின் இயற்பியல் பண்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மூன்று படிக நிலைகள் அறியப்பட்டவையாக உள்ளன.
{| class="wikitable"
|-
! அமைவு
! வெப்பநிலை (°C)
! நிலை
! கன அளவு மாற்றம் (%)
|-
|
| > 169.6
|திரவம்
|-
| I
| 169.6 to 125.2
| கன சதுரம்
| -2.1
|-
| II
| 125.2 to 84.2
| நாற்கோணம்
| +1.3
|-
| III
| 84.2 to 32.3
| α-சாய்சதுரம்
| -3.6
|-
| IV
| 32.3 to −16.8
| β-சாய்சதுரம்
| +2.9
|-
| V
| −16.8
| நாற்கோணம்
|}
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது