வெள்ளி (தனிமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 112:
 
== நிகழ்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ==
 
பூமியின் மேற்பரப்பில் வெள்ளி ஒரு லட்சத்திற்கு 0.08 பாகங்களாகக் காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட பாதரசத்தின் அளவைப் போலவே உள்ளது. பெரும்பாலும் சல்பைட் தாதுக்களில் வெள்ளி காணப்படுகிறது. அகாண்டைட்டு மற்றும் அர்ச்செண்டைட்டு போன்றவை முக்கியமான வெள்ளியின் தாதுக்களாகும். இயற்கையாக வெள்ளி [[தங்கம்|தங்கத்துடன்]] உலோகக்கலவையாகவும் மற்றும் [[ஆர்சனிக்]], [[கந்தகம்]], [[அந்திமனி]] அல்லது [[குளோரின்]] போன்றவற்றுடன் கலந்த தாதுப்பொருளாகவும் கிடைக்கின்றது. [[அர்சென்டைட்]], [[குளொரார்கைரைட்]] மற்றும் [[பைரார்கைரைட்]] போன்றவை வெள்ளியின் தாதுக்கள்.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(தனிமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது