இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலை,பல்வகை வடிவங்களை உடையது;அது பாட்டு வடிவமாகவும் உரைநடை வடிவமாகவும் இருக்கலாம்.ஒரு குறிப்பிட்ட பாவகையால் மட்டும் இயன்றதாக இருக்கலாம்;அல்லது பல்வேறு பாவகைகளால் அமைந்ததாகவும் இருக்கலாம். இவ்வாறு மொழியை வாயிலாகக் கொண்டு பல்வகை வடிவங்களில் வழங்கிவரும் கலைக்குப் பொதுவான பெயர் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. சோபரான்,ஜெனார்க்கஸ்,ஆகியோரின் உரைநடைக் கோவைக்கும் சாக்ரடீஸின் உரையாடல்களுக்கும் பொருந்துமாறு அமையும் பொதுப்பெயர் எதுவும் தோன்றவில்லை.<ref>{{cite book | title=அரிஸ்டாடிலின் கவிதை இயல் | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.,சென்னை-14 | author=அ.அ.மணவாளன் | year=2001 | pages=19}}</ref>
 
இந்நிலையில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் இலக்கியம் என்னும் சொல்லிற்குப் பின்வரும் வகையில் தரும் விளக்கம் புதுமையும் முன்மைத் திறனும்(Originality)
உடையதாகக் காணப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது