"ஆல்ப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12,584 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up, replaced: {{Link FA|af}} →)
 
== புவியியல் ==
[[File:Alps with borders.jpg|thumb|300px|left|பிறை வடிவ ஆல்ப்ஸ் மலைத்தொடரானது [[மொனாகோ]] முதல் செருமனி வரை வடக்கு நோக்கியும் பின் [[செருமனி|செருமனியிலிருந்து]] [[சுலோவேனியா]] வரை தெற்காகவும் நீண்டுள்ளது]]
ஆல்ப்சு என்பது மத்திய ஐரோப்பாவின் பிறை வடிவத்திலமைந்த புவியியல் சிறப்பம்சம் கொண்ட மலைத்தொடராகும் , இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 800 கிமீ (500 மைல்) வளைநீளத்திலும் 200 கிமீ (120 மைல்) அகலத்திலும் அமைந்துள்ளன.மலை உச்சியின் சராசரி உயரம் 2.5 கிமீ (1.6 மைல்) ஆகும் <ref>name="Ceben 22–24</ref> [[மத்திய தரைக் கடல்|மத்தியத்தரைக் கடலில்]] தொடங்கி ''போ படுகைக்கு'' (po basin) மேலே [[பிரான்சு]] வழியாக [[கிரனோபிள்|கிரெனோபிளிலிருந்து]] கிழக்கு நோக்கி மத்திய மற்றும் தெற்கு சுவிச்சர்லாந்து வரை நீண்டு [[வியன்னா]], [[ஆஸ்திரியா]] மற்றும் கிழக்கே [[ஏட்ரியாட்டிக் கடல்]] மற்றும் [[ஸ்லோவேனியா]] வரைத் தொடர்ந்து <ref name = "Chatré9">Chatré, Baptiste, et al. (2010), 9</ref><ref>Fleming (2000), 1</ref> [[செருமனி|செருமனியின்]] [[பவேரியா]] வரைக்கும் பரவியுள்ளது.சியாசோ, [[சுவிட்சர்லாந்து]] மற்றும் அல்காவ், [[பவேரியா]] போன்ற பகுதிகளில், மலைத் தொடர்களுக்கும் தட்டையான நிலப்பகுதிக்கும் இடையே உள்ள எல்லைகளை தெளிவாகக் கூறுகின்றன; [[ஜெனீவா]] போன்ற பிற இடங்களில், எல்லைக் கோடு தெளிவற்று உள்ளது. [[சுவிஸ்]], [[பிரான்ஸ்]], [[ஆஸ்திரியா]] மற்றும் [[இத்தாலி]] ஆகியவை மிகப்பெரிய அல்பைன் பனிப் பிரதேசத்தில் உள்ள நாடுகளாகும்.
 
ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக மேற்கு ஆல்ப்ஸ் எனவும் கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் ஆஸ்திரியா, செருமனி, இத்தாலி, லெய்செஸ்டீன், சுலோவீனியா ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை [[மொன்ட் பிளாங்க்]] ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது [[பீஸ் பேர்னினா]] (''Piz Bernina''), இது 4,049 [[மீட்டர்|மீ]] (13,284 [[அடி]]) உயரமானது.
 
 
மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு, ஆல்பைன் பகுதிகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளன. 1924 குளிர்கால ஒலிம்பிக்ஸ், சாமோனிக்ஸ், பிரான்சில்; 1928 குளிர்கால ஒலிம்பிக்ஸ் , புனித மொறிட்ஸ், சுவிச்சர்லாந்து; மற்றும் 1936 குளிர்கால ஒலிம்பிக்ஸ், கார்மிஷ்-பார்டென்கிர்ஷென்(Garmisch-Partenkirchen), ஜெர்மனி.
== மலைப்பாதைக் கடவு வழிகள் ==
[[படிமம்:The Stelvio pass.jpg|300px|thumb|இடது|48 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஸ்டெல்வியோ மலைப்பாதை]]
 
ஆல்ப்சானது போருக்காகவும் வணிகத்திற்காகவும் கடக்கப்பட்டிருக்கிறது.யாத்திரை செல்வோர், மாணவர்கள் மற்றும் சுற்றுலா வாசிகளாலும் இம்மலைத்தொடர் கடக்கப்பட்டுள்ளது.சாலை வழியாகவும் தொடர் வண்டிகள் மூலமாகவும் கால்நடையாகவும் கடக்கக்கூடிய கடவு (passes) என்றழைக்கப்படும் இவை சமவெளிப்பகுதிகளிலிருந்து பள்ளத்தாக்குகளுடன் கூடிய மலைப்பிரதேச மண்டலங்களுக்கு இட்டுச்செல்கின்றன{{sfn|Knox|1911|p=740}}.இடைக்கால காலத்தில் இம்மலைத் தொடரிலுள்ள முக்கிய வழிகளிலுள்ள மலையுச்சிகளில் சமய உத்தரவுகளால் (religious order) அறவுளிகள் (தீராநோயுற்றோர் கவனிப்பு இல்லம்-hospices) நிறுவப்பட்டது <ref>name="Fleming 4" </ref>
 
=== மலைத்தொடரிலுள்ள மிக முக்கியமான வழிகள் ===
[[File:2015 Mountain pass cycling milestone - Iseran from Bonneval-sur-Arc.jpg|thumb|250px|கோல் டி டி இஸெரன் மலைப்பாதை]]
* கோல் டி டி இஸெரன் மலைப்பாதை (மிக உயரமான மலைப்பாதை)
* ப்ரென்னர் மலைப்பாதை
* மாண்ட்-செனிஸ் மலைப்பாதை
* கிரேட் செயிண்ட் பெர்னார்ட் மலைப்பாதை
* கோல் டி டென்டி மலைப்பாதை
* கோட்டார்ட் மலைப்பாதை
* செம்மரிங் மலைப்பாதை
* சிம்ப்லன் மலைப்பாதை மற்றும்
* ஸ்டெல்வியோ மலைப்பாதை
{{wide image|Simplon Passhöhe Panorama.jpg|1300px|சிம்ப்லன் மலைப்பாதையின் அகல் பரப்புத் தொடர் காட்சி}}
 
== நான்காயிரமடி உச்சி முனைகள் ==
 
அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள பட்டியலின் படி ஆல்ப்சு மலைத்தொடரின் 128 உச்சிமுனைகள் மற்றும் துணை உச்சிகள் கடல் மட்டத்திலிருந்து 4000 மிட்டர் (13,123 அடிகள்) அதற்கு மேற்பட்ட உயர அளவுகளில் பிரான்சு, இத்தாலி, மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடகளில் காணப்படுவதாக சர்வதேச மலையேற்ற சம்மேளனம் International Climbing and Mountaineering Federation (UIAA) வரையறுத்துள்ளது.இவ்வமைப்பு 4000 மீட்டர் அதற்கு அதிமான உயரமுள்ள 82 மலையுச்சி முனைகளின் பெயர் பட்டியலை 1994 ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
 
===ஆல்ப்சின் அதிகாரப்பூர்வ உச்சி முனைகள் பட்டியல்===
இப்பட்டியலில் 4000 மீட்டர் அதிகமான உயரமுள்ள 82 மலையுச்சிகளை அனைத்துலக மலையேற்ற சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக வெளிட்டுள்ளது இவற்றுல் 48 சுவிச்சர்லாந்திலும் 45 வலைசிலும் 7 பெர்னிலும் 38 இத்தாலியிலும் பிரான்சில் 25 ம் உள்ளன.
கீழே உள்ள அட்டவணை நான்காயிரம் [[மீட்டர்]] உயரம் கொண்ட உச்சி முனைகளையும் அதற்கு குறைந்த உயரம் கொண்ட மலைத்தொடர்களும் நாடுகள் வாரியாக காட்டுகிறது.
 
<div style="float:left; width:28%;">
{| class="wikitable"
 
! align=left |
! align=left colspan="8"| குறையளவுப் பிதுக்கம்
! align=left | UIAA பட்டியல்
! align=left | விரிவாக்கப்பட்ட பட்டியல்
! align=left | கார்ல் புலோடிக் [[Karl Blodig]] பட்டியல்
|-
! align=left | நாடு / தொடர்
! align=left | {{convert|2000|m|ft|0}}
! align left | {{convert|1500|m|ft|0}} ([[Ultra prominent peak|Ultras]])
! align=left | {{convert|1000|m|ft|0}}
! align=left | {{convert|500|m|ft|0}}
! align=left | {{convert|300|m|ft|0}}
! align=left | {{convert|200|m|ft|0}}
! align=left | {{convert|100|m|ft|0}}
! align=left | {{convert|30|m|ft|0}}
! align=left | -
! align=left | -
! align=left | -
|- style="background-color:#CCEEEC;"
! [[சுவிச்சர்லாந்து]]
| 3
| 4
| 9
| 17
| 24
| 28
| 37
| 46
| 48
| 71
| 41
|- style="background-color:#CCEEEC;"
! [[இத்தாலி]]
| 1
| 2
| 3
| 5
| 7
| 8
| 20
| 31
| 38
| 60
| 25
|- style="background-color:#CCEEEC;"
! [[பிரான்ஸ்]]
| 2
| 2
| 2
| 4
| 4
| 6
| 11
| 20
| 25
| 41
| 13
|- style="background-color:#ffffcc;"
! பென்னைன் ஆல்ப்ஸ்
| 1
| 2
| 6
| 11
| 15
| 19
| 26
| 38
| 41
| 65
| 34
|- style="background-color:#ffffcc;"
! பிளான்ங் மாசிப் கிகரம்
| 1
| 1
| 1
| 3
| 3
| 5
| 11
| 23
| 28
| 46
| 15
|- style="background-color:#ffffcc;"
! பெர்னிஸி ஆல்ப்ஸ்
| 1
| 1
| 2
| 5
| 7
| 7
| 9
| 9
| 9
| 10
| 9
|- style="background-color:#ffffcc;"
! தௌபின் ஆல்ப்ஸ்
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 2
| 3
| 1
|- style="background-color:#ffffcc;"
! பெர்னியா தொடர்
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 2
| 1
|- style="background-color:#ffffcc;"
! கிரெயன் ஆல்ப்ஸ் <ref>Excluding the Mont Blanc Massif</ref>
| 0
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 1
| 2
| 1
|-
! மொத்தம்
| '''5'''
| '''7'''
| '''12'''
| '''22'''
| '''29'''
| '''35'''
| '''51'''
| '''73'''
| '''82'''
| '''128'''
| '''61'''
|}</div>{{Clear}}
 
== தாதுக்கள் ==
ஆல்ப்ஸ் மலைத்தொடர் பல்வகை தாதுக்களின் ஆதாரமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை வெட்டி எடுக்கப்படுகின்றன.ஹால்ஸ்டாட் கலாச்சாரத்தில் (புராதனக் கற்காலத்தின் நாகரிகப் பகுதி) கி.மு. 8 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளில், செல்டிக் பழங்குடியினர் [[செம்பு|செம்புகளை]] வெட்டி எடுத்தனர். பின்னர் [[ரோமானி மக்கள்|ரோமானியர்கள்]] பாட் கஸ்தின் பகுதியில் [[நாணயங்களின் பட்டியல்|நாணயங்களுக்காக]] [[தங்கம்|தங்கத்தை]] வெட்டினார்கள். ஸ்டீரியாவின் எர்ஜ்பெர்க் எஃகு தொழிற்துறைக்கான உயர்தர இரும்பு தாதுவை வழங்குகிறது.அல்பைன் பிராந்தியத்தில் இங்குலிகம் (cinnabar), சுகந்திக்கல் (amethyst) மற்றும் குவார்ட்ஃசு (quartz) போன்ற படிகங்கள் பரவலாக காணப்படுகின்றன . சுலோவேனியாவில் உள்ள இங்குலியப் படிவுகள் இங்குலிக நிறமிகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன<ref>Shoumatoff (2001), 49–53</ref>.
 
 
== மேலும் பார்க்க ==
3,853

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2290604" இருந்து மீள்விக்கப்பட்டது