பப்பாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
பப்பாளி மரத்தின் இலைகள் ஆமணக்கு செடியின் இலைகளின் வடிவத்தை ஒத்திருக்கும். நெடு நெடு என்று விரைவாக வளரக் கூடிய மரமாகும். பப்பாளி மரம் இலைகளை உதிா்த்து தழும்புகளை உண்டாக்கி விடுவதால் அடி முதல் நுனி வரை சொரசொரப்பான மேடு பள்ளங்களை கொண்டிருக்கும். இது சுமாா் பத்து மீட்டா் வரை வளரும்.பப்பாளி மரம் இருபது ஆண்டுகள் வரை உயிா் வாழும்.
[[படிமம்:பப்பாளி இலை 5.jpg|thumb|வலது|பப்பாளி இலை]]
[[படிமம்:பப்பாளி தண்டு.jpg|thumb|பப்பாளி தண்டின் மேற்புறத் தோற்றம்]]
 
இதில் கரோட்டின் சத்து உள்ளது. இச்சத்து மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது <ref>[http://www.stylecraze.com/articles/benefits-of-papaya-for-skin-and-hair/ Papaya nutrition facts]</ref>.இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும்.<ref>டாக்டா் ஏ.டி. அரசு (2006) , " பிணிகளை வெல்லும் கனிகள்" கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17</ref>
== பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் ==
இதில் பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இச்சத்துஇது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது <ref>[http://www.stylecraze.com/articles/benefits-of-papaya-for-skin-and-hair/ Papaya nutrition facts]</ref>.இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும்.<ref>டாக்டா் ஏ.டி. அரசு (2006) , " பிணிகளை வெல்லும் கனிகள்" கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17</ref>
 
== பப்பாளியின் வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பப்பாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது