காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
*இயல்பான நிலையில் காரக்கரைசலின் [[pH]] மதிப்பானது 7 ஐ விட அதிகமாக இருக்கும்.
*காரங்கள் கசப்புச் சுவையுடையவை<ref>http://www.merriam-webster.com/dictionary/base</ref>
 
== நீருடன் காரத்தின் வினைகள் ==
 
கீழே தரப்பட்டுள்ள வினையானது ஒரு காரத்திற்கும் (B) நீருக்கும் இடையேயான ஒரு பொதுவான வினையைக் குறிக்கிறது. இந்த வினையில் ஒரு இணை அமிலமும் (conjugate acid) (BH<sup>+</sup>) மற்றும் ஒரு இணை காரமும் (conjugate base) (OH<sup>−</sup>): உருவாகின்றன.<ref name="Chemical Principles"/>
 
: B<sub>(aq)</sub> + H<sub>2</sub>O<sub>(''l'')</sub> ⇌ BH<sup>+</sup><sub>(aq)</sub> + OH<sup>−</sup><sub>(aq)</sub>
 
இந்த வினையின் வேதிச்சமநிலையின் மாறிலி K<sub>b</sub>, கீழ்க்காணும் பொதுவான வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி கண்டறியலாம்.:<ref name="Chemical Principles"/>
 
: K<sub>b</sub> = [BH<sup>+</sup>][OH<sup>−</sup>]/[B]
 
இந்த வினையில், காரமும்(B) and தீவிரமான வலிமையான இணை காரமும்(the conjugate base) புரோட்டானுக்காக ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொள்கின்றன. <ref name="ReferenceA">{{cite book|last1=Zumdahl|first1=Steven|last2=DeCoste|first2=Donald|title=Chemical Principles|date=2013|publisher=Mary Finch|page=258|edition=7th|accessdate=11 February 2015}}</ref> இதன் விளைவாக, நீருடன் வினைபுரியும் காரங்கள் ஒப்பீட்டளவில் சிறிய சமநிலை மதிப்புகளைக் கொண்டுள்ளன.<ref name="ReferenceA"/> The base is weaker when it has a lower equilibrium constant value.<ref name="Chemical Principles"/>
 
 
[[பகுப்பு:வேதிச் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது