காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
இந்த வினையில், காரமும்(B) and தீவிரமான வலிமையான இணை காரமும்(the conjugate base) புரோட்டானுக்காக ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொள்கின்றன. <ref name="ReferenceA">{{cite book|last1=Zumdahl|first1=Steven|last2=DeCoste|first2=Donald|title=Chemical Principles|date=2013|publisher=Mary Finch|page=258|edition=7th|accessdate=11 February 2015}}</ref> இதன் விளைவாக, நீருடன் வினைபுரியும் காரங்கள் ஒப்பீட்டளவில் சிறிய சமநிலை மதிப்புகளைக் கொண்டுள்ளன.<ref name="ReferenceA"/> ஒரு காரமானது குறைவான சமநிலை மதிப்பைக் கொண்டிருந்தால் அது வலிமை குறைந்த காரமாகும்.
==அமிலங்களுடனான நடுநிலையாக்கல் வினை==
[[Image:Hydrochloric acid ammonia.jpg|thumb|[[Ammonia]] fumes from aqueous [[ammonium hydroxide]] (in test tube) reacting with [[hydrochloric acid]] (in [[beaker (glassware)|beaker]]) to produce [[ammonium chloride]] (white smoke).]]
நீா் மற்றும் ஆல்ககால் ஊடகங்களில் காரங்கள் அமிலத்துடன் வேகமாக வினைபுரிந்து ஒன்றை ஒன்று நடுநிலையாக்கிக் கொள்கின்றன. <ref name=Gilbert /> வலிமை மிகு காரமானது [[சோடியம் ஐதராக்சைடு]] நீரில் கரைக்கப்படும் போது சோடியம் மற்றும் ஹைதராக்சைடு அயனிகளாாக அயனியாக்கம் பெறுகின்றன.
 
:NaOH → {{chem|Na|+}} + {{chem|OH|-}}
 
இதே போன்று ஐதரோ குளோரிக் அமிலமானது, ஐதரோனியம் மற்றும் குளோரைடு அயனிகளாக உருவாகின்றன.
 
:HCl + {{chem|H|2|O}} → {{chem|H|3|O|+}} + {{chem|Cl|-}}
 
இந்த இரண்டு கரைசல்களும் கலக்கப்படும் போது {{chem|H|3|O|+}} மற்றும் {{chem|OH|-}} அயனிகள் ஒன்றிணைந்து நீர் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.:
 
:{{chem|H|3|O|+}} + {{chem|OH|-}} → 2 {{chem|H|2|O}}
 
சம அளவிலான NaOH மற்றும் HCl கரைக்கப்படும் போது அமிலமும், காரமும் ஒன்றையொன்று சமநிலையில் நடுநிலையாக்கம் செய்து சாதாரண உப்பையும் (NaCl) நீரையும் தருகின்றன.
 
சோடியம் பை கார்பனேட் அல்லது முட்டையின் வெள்ளைக்கரு போன்ற வலிமை குறைந்த காரங்கள் அமிலம் சிதறினால் அவற்றை சமன்செய்ய அல்லது நடுநிலையாக்க பயன்படுத்தப்படுகின்றன. அமிலச் சிதறல்களை வலிமையான சோடியம் ஐதராக்சைடு போன்ற காரங்களைக் கொண்டு நடுநிலையாக்க முற்படும் போது அவை மிகத்தீவிரமான வெப்பம் உமிழ் வினையாக மாறலாம். வலிமை மிகு காரம் கூட அமிலச் சிதறலால் ஏற்படுகின்ற விளைவைப் போன்ற சேதங்களை உருவாக்கி விடலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது