எலுமிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
No edit summary
வரிசை 11:
|genus = ''Citrus''
|species = ''C.× limon''
|binomial = ''சிட்ரசு × லிமன்'', பெரும்பாலும் ''சி. லிமன்'' என வழங்கப்படுகிறது
|binomial = ''Citrus × limon'', often given as ''C. limon''
|binomial_authority = ([[கரோலஸ்கரோலசு லின்னேயஸ்லின்னேயசு|லின்.]]) பர்ம்.எஃப்.
}}
[[படிமம்:Lemon 8FruitAndFlower wb.jpg|thumbnail|A yellow lemon fruit and a lemon [[மலர்]].]]
'''எலுமிச்சை''' (''lemon'') புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது ''சிட்ரஸ் லிமன்'' ''(Citrus limon)'' என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது [[தேசிக்காய்]] (lime), [[தோடம்பழம்]] ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் [[பழம்]] பொதுவாக அதன் [[சாறு|சாற்றுக்காகவே]] பயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப [[சீனி]] (சர்க்கரை) அல்லது [[உப்பு]]டன் சேர்த்துப் பருகுவது உண்டு. இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.
 
[[படிமம்:Lemon 8FruitAndFlower wb.jpg|thumbnail|Aமஞ்சள் yellowநிற lemonஎலுமிச்சம் fruitபழமும் and a lemonஅதன் [[மலர்|மலரும்]].]]
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு [[சிட்ரிக் அமிலம்]] உண்டு. இதனால் இது [[புளிப்பு]]ச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், [[இனிப்பு]] வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
'''எலுமிச்சை''' ''(Lemon)'' சிட்ரசு எலுமிச்சை (எல்) ஓசுபேக் என்ற தாவரவியற் பெயர் கொண்ட நிலம்வாழ் தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் [[பூக்கும் தாவரம்]] என்ற துணைப்பிரிவில் ருட்டேசி குடும்பத்தின் உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
'''எலுமிச்சை''' (''lemon'') புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது ''சிட்ரஸ் லிமன்'' ''(Citrus limon)'' என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது [[தேசிக்காய்]] (lime), [[தோடம்பழம்]] ஆகியவற்றையும்ஆகியவற்றை உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்ததுசேர்ந்த தாவரமாகும். இதன் [[பழம்]] பொதுவாக அதன் [[சாறு|சாற்றுக்காகவே]] பயன்படுத்தப்படுகின்றது. எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப [[சீனி]] (சர்க்கரை) அல்லது [[உப்பு]]டன் சேர்த்துப் பருகுவது உண்டு.ஆரோக்கியமான இதுபானமாகக் கருதப்படுகிறது. சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.
 
மரத்தின் நீள்வட்ட மஞ்சள் பழமானது உலகம் முழுவதிலும் சமையல் மற்றும் சமையல் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது, முதன்மையாக இதன் பழச்சாறுக்கு உணவு மற்றும் சுத்திகரிப்பு பயன்பாடு ஆகிய இரண்டும் உள்ளன <ref name="morton">{{cite web|year=1987|pages=160–168|title=Lemon in Fruits of Warm Climates|author=Julia F. Morton|url=http://www.hort.purdue.edu/newcrop/morton/lemon.html#Description|publisher=Purdue University}}</ref>. திசுக்கூழ் மற்றும் தோல் கூட சமையல் மற்றும் உட்சுடல் என்ப்படும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை சாறில் சுமார் 5% முதல் 6% சிட்ரிக் அமிலம் உள்ளது, எலுமிச்சை சாறின் தனித்துவமான புளிப்பு சுவை எலுமிச்சைப் பானம் போன்ற உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
 
எலுமிச்சை சாறின் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.
 
== வரலாறு ==
[[File:Lemon-Whole-Split.jpg|thumb|எலுமிச்சையின் மேற்பரப்பும் குறுக்கு வெட்டுத் தோற்றமும்]]
இது [[இந்தியா]], வடக்கு [[பர்மா]], [[சீனா]] ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. [[தெற்காசியா]]விலும், [[தென்கிழக்காசியா]]விலும், இது ஒரு [[தொற்றுநீக்கி]]யாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான [[நஞ்சு]] முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. இது முதலில் [[பாரசீகம்|பாரசீகத்துக்கும்]] அங்கிருந்து [[ஈராக்]] பின்னர் கிபி 700 அளவில் [[எகிப்து]]க்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் [[வேளாண்மை]] தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இஸ்லாமியப் [[பூங்கா]]க்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் இது அரபு உலகிலும், [[நடுநிலக்கடல்]] பகுதிகளிலும் இது பரவியிருந்தது.<ref>[http://www.beautyepic.com/lemon-water-benefits/ எலுமிச்சை சாறு நன்மைகள்]</ref>
இது [[இந்தியா]]வின் [[அசாம்]] மாநிலம், வடக்கு [[பர்மா]], [[சீனா]] ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை <ref name=morton/>.
கசப்பு ஆரஞ்சு (புளிப்பு ஆரஞ்சு) மற்றும் சிட்ரான் இடையிலான கலப்பினச்சேர்க்கை தொடர்பான ஆய்வே எலுமிச்சை மரபணு பிறப்பு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வாக அறியப்படுகிறது <ref>{{cite journal|author1=Gulsen, O.|author2=M. L. Roose|year=2001|title=Lemons: Diversity and Relationships with Selected ''Citrus'' Genotypes as Measured with Nuclear Genome Markers|journal=Journal of the American Society of Horticultural Science|volume=126|pages=309–317}}</ref><ref>[https://www.sciencedaily.com/releases/2011/01/110118101600.htm Genetic origin of cultivated citrus determined: Researchers find evidence of origins of orange, lime, lemon, grapefruit, other citrus species"], ''Science Daily,'' January 26, 2011 (Retrieved February 10, 2017).</ref>.
 
பண்டைய ரோம் சமுதாயத்தில் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தெற்கு இத்தாலியின் அருகே ஐரோப்பாவில் எலுமிச்சை சாகுபடி அறிமுகமாகியிருக்கிறது<ref name=morton/>. எனினும், இங்கு பரவலாக பயிரிடப்படவில்லை.
இது [[இந்தியா]], வடக்கு [[பர்மா]], [[சீனா]] ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. [[தெற்காசியா]]விலும், [[தென்கிழக்காசியா]]விலும், இது ஒரு [[தொற்றுநீக்கி]]யாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான [[நஞ்சு]] முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. பின்னர் இது முதலில் [[பாரசீகம்|பாரசீகத்துக்கும்]] அங்கிருந்து [[ஈராக்]] பின்னர்மற்றும் கிபி 700 அளவில் [[எகிப்து]]க்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் [[வேளாண்மை]] தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இஸ்லாமியப்இசுலாமியப் [[பூங்கா]]க்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் இது அரபு உலகிலும், [[நடுநிலக்கடல்மத்தியதரைக் கடல்]] பகுதிகளிலும் இதுஎலுமிச்சை பரவியிருந்தது.<ref>[http://www.beautyepic.com/lemon-water-benefits/ எலுமிச்சை சாறு நன்மைகள்]</ref> <ref name=morton/>
 
எலுமிச்சைகளின் கணிசமான சாகுபடி 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவின் கெனோவாவில் தொடங்கியது. கிறிசுடோபர் கொலம்பசு தனது பயணத்தில் எலுமிச்சை விதைகளை இசுபானியோலாவிற்கு கொண்டு வந்தபோது 1493 ஆம் ஆண்டில் எலுமிச்சை அமெரிக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எசுப்பானிய வெற்றி புதிய உலகம் முழுவதும் எலுமிச்சை விதைகள் பரவ உதவியது. இது முக்கியமாக அலங்கார செடியாகவும், மருந்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது <ref name=morton/>. 19 ஆம் நூற்றாண்டில், எலுமிச்சைகளை புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் அதிக அளவில் எலுமிச்சையை பயிரிட்டனர் <ref name=morton/>.
1747 ஆம் ஆண்டில் யேம்சு லிண்டு சிகர்வி நோயால் பாதிக்கப்பட்ட தனது மாலுமிகளுக்கு உணவில் எலுமிச்சம் பழசாறை கலந்து கொடுத்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் வைட்டமின் சி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது <ref name=morton/><ref>{{cite book|author=James Lind|title=A treatise on the scurvy. Second edition.|place=London|publisher=A. Millar|year=1757}}</ref>.
 
மத்தியக் கிழக்கிலிருந்து லெமன் என்ற சொல் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பண்டைய பிரெஞ்சு மொழியில் limon என்றும், இத்தாலிய மொழியில் limone என்றும், அரபு மொழியில் laymūn அல்லது līmūn, சமசுகிருதத்தில் nimbū, “lime மற்றும் பாரசீக மொழியில் līmūn,என்றும் காணப்பட்டாலும், எலுமிச்சை பொதுவாக எல்லா இடங்களிலும் சிட்ரசு பழம் என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது <ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?term=lemon|title=Online Etymology Dictionary|author=Douglas Harper}}</ref>.
 
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.<ref>[https://health.clevelandclinic.org/2015/06/7-reasons-to-start-your-day-with-lemon-water-infographic/ எலுமிச்சை]</ref>
 
== வகைகள் ==
[[File:Citrus x limon - Köhler–s Medizinal-Pflanzen-041.jpg|thumb|250px|எலுமிச்சையின் விரிவான தாவரவியல் வகைபாடு, பிரான்சு யூகென் கோக்லர்]]
 
'போனி பிரேய்' என்பது நீளமான, மென்மையான, மெல்லிய தோல், மற்றும் விதையற்ற ஓரினமாகும்<ref>{{cite book |title=The orange: its culture in California |last=Spalding |first=William A. |year=1885 |publisher=Press and Horticulturist Steam Print |location=[[Riverside, California]] |isbn= |page=88 |url=https://books.google.com/books?id=_l1EAAAAYAAJ&dq=Bonnie%20Brae%20lemon&pg=PA88#v=onepage&q=Bonnie%20Brae%20lemon&f=false |accessdate=March 2, 2012 }}</ref>. பெரும்பாலும் கலிபோர்னியாவின் சான் டியாகோ மாவட்டத்தில் வளர்கிறது.<ref>{{cite book |title=Rational Diet: An Advanced Treatise on the Food Question |last=Carque |first=Otto |origyear=1923|year=2006 |publisher=[[Kessinger Publishing]] |location=[[Los Angeles, California]] |isbn=978-1-4286-4244-7 |page=195 |url=https://books.google.com/books?id=zDjmYpZGh_4C&lpg=PA195&dq=Bonnie%20Brae%20lemon&pg=PA195#v=onepage&q=Bonnie%20Brae%20lemon&f=false |accessdate=March 2, 2012}}</ref>
 
யுரேகா எலுமிச்சை ஆண்டு முழுவதும் மிகுதியாக வளர்கின்ற ஒரு தாவரமாகும். ஆண்டு முழுவதும் பழங்களையும் மலர்களையும் ஒன்றாக உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றதன் காரணமாக இதை 'நான்கு பருவங்களின் தாவரம் என்றும் அழைக்கப்படுகிறது<ref>{{cite news |first=Ursula |last=Buchan |url=http://www.telegraph.co.uk/gardening/3325753/Kitchen-garden-lemon-tree.html |title=Kitchen garden: lemon tree |work=The Daily Telegraph |date= January 22, 2005 |accessdate=January 24, 2014 |location=London}}</ref>. பொதுவான பல்பொருள் அங்காடி எலுமிச்சையாக விற்பனை செய்யப்படுகிறது<ref>{{cite web|url=http://www.fourwindsgrowers.com/our-citrus-trees/lemon/principal-lemon-varieties.html |title=Complete List of Four Winds Dwarf Citrus Varieties |publisher=Fourwindsgrowers.com |date= |accessdate=June 6, 2010}}</ref>. இளஞ்சிவப்பு- சதையுடன் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணமயமான வெளிப்புற தோல் கொண்டதாக இந்த யுரேகா எலுமிச்சை காணப்படுகிறது<ref>[http://www.citrusvariety.ucr.edu/citrus/variegatedpink.html Vaiegated pink] at the [[Citrus Variety Collection]].</ref>.
 
[[இத்தாலி]]யில் பெம்மினெல்லோ செயின்ட் தெரசா', அல்லது சார்ரெண்டோ நகருக்குச் சொந்தமானதாக எலுமிச்சை கருதப்படுகிறது <ref name="latimes">{{cite news|url=http://www.latimes.com/features/la-fo-limoncello8sep08,0,771590.story |title=Taste of a thousand lemons |work=[[Los Angeles Times]] |date= September 8, 2004|accessdate= November 21, 2011}}</ref>. இலிமோன்செல்லோ என்ற இத்தாலிய பானம் தயாரிப்பில் இது பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.
 
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுடன் குறுக்குக் கலப்பினச் சேர்க்கையால் மெயர் வகை எலுமிச்சை தோன்றுகிறது. 1908 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்திய ஃபிராங்க் என். மெயர் என்பவரின் பெயரால் இப்பழம் அழைக்கப்படுகிறது. இலிசுபன், யுரேகா எலுமிச்சைகளைக் காட்டிலும் மெல்லிய தோலும், சிறிது அமிலத்தன்மையும் மெயர் எலுமிச்சையில் குறைவாக உள்ளது. வணிக அடிப்படையில் பரவலாக வளர்க்கப்படாத போது மெயர் எலுமிச்சைக்கு அதிக கவனம் தேவை. பெரும்பாலும் இது மஞ்சள் நிற ஆரஞ்சு நிறத்தில் முதிர்ச்சியடைகிறது. மற்ற எலுமிச்சைகளை விட உறைபனியை தாங்கும் சக்தி இதற்கு அதிகமாக உள்ளது.
 
சாதாரணமான எலுமிச்சைகளைக் காட்டிலும் 'பொன்டெரோசா' எலுமிச்சை மிகவும் குளிர்ச்சியானது ஆகும். இப் பழம் தடித்த-தோலுடன் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இது ஒரு சிட்ரான்-எலுமிச்சை கலப்பினமாகும்.
'யென் பென்' என்பது ஆத்திரேலிய பழங்குடியினரால் சாகுபடி செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை வகையாகும் <ref>{{cite web |url=http://ceventura.ucdavis.edu/ben/citrus/misc/new_zealand.htm |title=New Zealand Citrus |publisher=ceventura.ucdavis.edu |accessdate=June 13, 2010}}</ref>.
 
சிட்ரசு ஆரேன்சியம் எனப்படும் நார்த்தங்காய், சிட்ரசு ரெடிகுலேட்டா எனப்படும் கமலா ஆரஞ்சு, சிட்ரசு சைனென்சிசு எனப்படும் சாத்துக்குடி போன்றவை இதே வகையில் வகைப்படுத்தப்பட்ட சிட்ரசு வகைத் தாவரங்களாகும்.
 
== ஊட்டச்சத்துகளும் தாவர வேதிப்பொருட்களும் ==
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பிறவும் சிறிதளவில் கலந்துள்ளன.
எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் <ref>{{cite journal|journal=Org Med Chem Lett|year=2014|volume=4|page=5|doi=10.1186/2191-2858-4-5|title=Phytochemical analysis and radical scavenging profile of juices of Citrus sinensis, Citrus anrantifolia, and Citrus limonum|authors=Rauf A, Uddin G, Ali J|pmid=25024932|pmc=4091952}}</ref> உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் உள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது. (சுமார் 47 கிராம் / லி) <ref>{{cite journal |vauthors=Penniston KL, Nakada SY, Holmes RP, Assimos DG | title=Quantitative Assessment of Citric Acid in Lemon Juice, Lime Juice, and Commercially-Available Fruit Juice Products | journal=Journal of Endourology | volume=22 | issue=3 | year=2008 |url=http://www.liebertonline.com/doi/pdfplus/10.1089/end.2007.0304 | format = PDF | pmid=18290732 | pages = 567–570 | doi = 10.1089/end.2007.0304 | pmc=2637791}}</ref>.
== உற்பத்தி ==
{| class="wikitable sortable" style="float:left;"
வரி 60 ⟶ 95:
''*அனைத்து எலுமிச்சையினங்களை உள்ளடக்கியது''
|}
{{clear}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflistreflist}}
==புற இணைப்புகள்==
{{commons|Citrus × limon}}
* {{wikispecies-inline|Citrus × limon}}
* {{Commons category inline|Köhler's Medizinal-Pflanzen|Köhler's Medicinal Plants}}
 
{{பழங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/எலுமிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது