எலுமிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
[[படிமம்:Lemon 8FruitAndFlower wb.jpg|thumbnail|மஞ்சள் நிற எலுமிச்சம் பழமும் அதன் [[மலர்|மலரும்]]]]
'''எலுமிச்சை''' ''(Lemon)'' சிட்ரசு எலுமிச்சை (எல்) ஓசுபேக் என்ற தாவரவியற் பெயர் கொண்ட நிலம்வாழ் தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் [[பூக்கும் தாவரம்]] என்ற துணைப்பிரிவில் ருட்டேசி குடும்பத்தின் உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.
[[தேசிக்காய்]] (lime), [[தோடம்பழம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இதன் [[பழம்]] பொதுவாக அதன் [[சாறு|சாற்றுக்காகவே]] பயன்படுத்தப்படுகின்றது. எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப [[சீனி]] (சர்க்கரை) அல்லது [[உப்பு]]டன் சேர்த்துப் பருகுவது ஆரோக்கியமான பானமாகக் கருதப்படுகிறது. சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.
வரிசை 54:
 
சிட்ரசு ஆரேன்சியம் எனப்படும் நார்த்தங்காய், சிட்ரசு ரெடிகுலேட்டா எனப்படும் கமலா ஆரஞ்சு, சிட்ரசு சைனென்சிசு எனப்படும் சாத்துக்குடி போன்றவை இதே வகையில் வகைப்படுத்தப்பட்ட சிட்ரசு வகைத் தாவரங்களாகும்.
 
== தோட்டப்பயிர் ==
எலுமிச்சைக்கு குறைந்தபட்சமாக 7 ° செல்சியசு வெப்பநிலை தேவைப்படுகிறது, எனவே இவை மிதமான பருவநிலையில் கடுமையாக இருப்பதில்லை, ஆனால் முதிர்ச்சியடைந்த நிலையில் இவை கடினமாகி விடுகின்றன. வளரும்போது குறைக்கப்பட வேண்டிய கிளைகளை வெட்டி குறைக்கப்படுகிறது. மிக அதிகமான கிளைகள் புதராக வளரும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கோடையில் முழுவதும், மிகவும் தீவிரமான வளர்ச்சியடைகிறது.
 
== பயன்கள் ==
 
சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது<ref>{{cite journal|pmid=18178322|pmc=2278291|year=2008|author1=Kiecolt-Glaser|first1=J. K.|title=Olfactory influences on mood and autonomic, endocrine, and immune function|journal=Psychoneuroendocrinology|volume=33|issue=3|pages=328–39|last2=Graham|first2=J. E.|last3=Malarkey|first3=W. B.|last4=Porter|first4=K|last5=Lemeshow|first5=S|last6=Glaser|first6=R|doi=10.1016/j.psyneuen.2007.11.015}}</ref>.
 
== ஊட்டச்சத்துகளும் தாவர வேதிப்பொருட்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/எலுமிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது