சுருள்வு (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
[[File:Curling Canada Torino 2006.jpg|thumb|left|குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சுருள்வு விளையாட்டாளர்கள். இரு துடைப்பாளர்களையும் கல் தள்ளுபவரையும் காண்க]]
[[File:Martin Sesaker at the 2012 Youth Winter Olympics.jpg|thumb|left|]]
[[File:Curling pictogram lipflipped.pngsvg|thumb|சுருள்வு உருவ விளக்கப்படம்]]
[[File:Colziumcurling.jpg|thumb|இசுக்காட்டுலாந்தில் கில்சித் என்றவிடத்தில் கொல்சியத்தில் கட்டப்பட்டுள்ள சுருள்வு குட்டை.]]
கல் வீசுபவர் மெதுவான சுழற்சியுடன் தள்ளுவதால் கற்களுக்கு சுருண்ட பாதையில் செல்ல இயல்கிறது. மேலும் அணியின் மற்ற இருவர் சுருள்வு துடைப்பங்கள் கொண்டு அதனுடன் பயணித்து நகரும் கல்லுக்கு முன்புள்ள பனியின் நிலையை மாற்றுவதன் மூலம் கல்லின் வளைவுப்பாதையை தூண்ட முடியும். இந்த விளையாட்டில் சிறந்த பாதையையும் ஒவ்வொரு நிலைக்குமேற்ப கற்களை நிறுத்தவும் மிகுந்த உத்தியும் குழுப்பாங்கும் தேவையாகும். கல் தள்ளுபவரின் திறமையைப் பொறுத்தே வேணுடிய இடத்தில் கற்களை செலுத்த முடியும். இதனாலேயே இது "பனியின் சதுரங்கம்" எனப்படுகிறது.<ref>{{cite web |url=http://paw.princeton.edu/issues/2009/01/28/pages/5296/index.xml |title=‘Chess on ice’ |work=Princeton Allumni Weekly |date=2009-01-28 |accessdate=2010-10-10}}</ref><ref>{{cite web |url=http://curlnews.blogspot.com/2007/06/chess-on-ice.html |title=Chess on ice |work=The Curling News |date=2007-06-22 |accessdate=2010-10-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுருள்வு_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது