காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ManilaPaper.jpg|thumb|ஒரு காகிதக் கட்டு]]
 
[[Image:InternationalPaper6413.jpg|right|frame|மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கும் அனைத்துலக காகிதம் என்ற காகித ஆலை]]
 
[[படிமம்:ManilaPaper.jpg|thumb|ஒரு காகிதக் கட்டு]]
 
'''காகிதம்''' ''(Paper)'' என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள் ஆகும். [[மரம்]], கந்தல் அல்லது [[புல்]] ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் [[மாவியம்|செல்லுலோசுக்]] கூழின் ஈரமான இழைகளை அழுத்தி பின்னர் நெகிழும் தன்மை கொண்ட தாள்களுக்கிடையில் உலர்த்தி இக்காகிதத்தைத் தயாரிக்கிறார்கள். எழுதுதல், அச்சிடுதல், பொட்டலம் கட்டல், தொழில்துறை மற்றும் கட்டுமான செயல்முறைகள் உட்பட பல பயன்களைக் கொண்ட ஒரு பல்துறை பொருளாக காகிதம் பயன்படுகிறது.
வரி 10 ⟶ 11:
 
நவீனகாலக் காகிதத்திற்கு முன்னோடியாக சீனாவில் 2 ஆவது நூற்றாண்டு முதலே காகிதம் பயன்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் காகிதத்தை உருவாக்கினார்<ref name="Tsien1985"/>. சீனாவின் பட்டு ஏற்றுமதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில் அதற்கு மாற்றாக சீனர்கள் காகிதத்தைக் கருதினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.
 
காகிதத்தைப் பற்றிய அறிவும் இதன் பயன்பாடுகளும் 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இடைக்கால ஐரோப்பா வரை பரவியது, ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் <ref name="Burns 1996, 417f.">{{harvnb|Burns|1996|pp=417f.}}</ref> முதலில் கட்டப்பட்டன. மேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர் <ref>Murray, Stuart A. P. ''The Library: An illustrated History''. Skyhorse Publishing, 2009, p. 57.</ref>. 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை உற்பத்தி பெருகியதன் காரணமாக காகிதத்தின் விலை வெகுவாகக் குறைந்தது, இவ்விலைக் குறைவு தகவல் பரிமாற்றத்திற்கும், குறிப்பிடத்தக்க கலாச்சார மாறுதல்களுக்கும் உதவியது. 1844 ஆம் ஆண்டில், கனடியன் கண்டுபிடிப்பாளர் சார்லசு பெனெர்டியும், செருமானியர் கெல்லரும் தனித்தனியாக மரத்தாலான இழைகளை காகிதக்கூழாக்கும் செயல்முறைகளை உருவாக்கினர் <ref>[http://www.charlesfenerty.ca/book.html Burger, Peter]. ''Charles Fenerty and his Paper Invention''. Toronto: Peter Burger, 2007. ISBN 978-0-9783318-1-8 pp. 25–30</ref>.
 
== இழைகளுக்கான பண்டைய மூலங்கள் ==
 
காகித உற்பத்தி தொழிற்சாலைகளில் பேரளவில் காகிதம் தயாரிக்கப்படுவதற்கு முன்புவரை, பயன்படுத்தப்பட்ட பழைய துணிகளை மறுசுழற்சி செயல்முறையால் மரக்கூழாக மாற்றியே காகிதம் தயாரிக்கப்பட்டு வந்தது. சணல், பருத்தி, லினன் போன்றவற்றால் ஆன துணிகளின் இழைகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன<ref name=PST1>{{Citation |last1=Göttsching|first1=Lothar|authorlink1= |last2=Pakarinen |first2=Heikki |editor1-first= |editor1-last= |editor1-link= |others= |title=Recycled Fiber and Deinking|url= |format= |accessdate= |edition= |series= Papermaking Science and Technology |volume= 7 |date= |year= 2000|month= |origyear= |publisher= Fapet Oy|location= Finland|isbn= 952-5216-07-1 |oclc= |doi= |id= |pages= 12–14 |chapter= 1|chapterurl= |quote= |ref= |bibcode= |laysummary= |laydate= |separator= |postscript= |lastauthoramp=}}</ref>. 1744 ஆம் ஆண்டு செருமன் நீதிபதி கிளாப்ரோத் என்பவரால், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருக்கும் அச்சிட்ட மைகளை அகற்றும் செயல்முறை கண்டறியப்பட்டது<ref name=PST1 />. தற்பொழுது இச்செயல்முறை மையகற்றல் செயல்முறை எனப்படுகிறது. 1843 ஆம் ஆண்டு மரக்கூழிலிருந்து நேரடியாக காகிதம் தயாரிக்கப்பட்ட காலம் வரை மறுசுழற்சி முறை மரக்கூழ் தயாரிப்பு முறை வழக்கத்தில் இருந்தது<ref name=PST1 />.
 
 
== '''<small>பயன்பாடு</small>''' ==
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது