வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
===வாயுக்களின் இயக்கவியற் கொள்கை===
'''இயக்கவிற் கொள்கை''' யானது வாயுக்களின் அளவிடத்தக்க அல்லது பேரியல் பண்புகளை அவற்றின் மூலக்கூறுகளின் இயைபு மற்றும் இயக்கம் ஆகியவற்றின் வழியாக உள்ளார்ந்து பார்க்கிறது. உந்தம் மற்றும் இயக்க ஆற்றல் ஆகிவற்றின் வரையறையிலிருந்து தொடங்கி, <ref>For assumptions of Kinetic Theory see McPherson, pp.60–61</ref> கோண உந்த அழிவின்மை விதி மற்றும் கன சதுரத்தின் வடிவவியல் தொடர்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை மூலக்கூறு ஒன்றின் இயக்க ஆற்றலேர்ட தொடர்புபடுத்துகிறது. இந்தக் கொள்கையானது இந்த இரு பண்புகளின் சராசரி மதிப்புகளை வழங்குகிறது. மேலும், இந்தக் கொள்கையானது, ஒரு அமைப்பில் உள்ள வாயுவானது எவ்வாறு மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறது என்பதை விளக்குகிறது. உதாரணமாக, தனிச்சுழி வெப்பநிலையில் உள்ள ஒரு வாயுவானது வெப்பப்படுத்தும் போது அதன் அக ஆற்றலானது உயா்த்தப்படுகிறது. ஒரு வாயுவானது வெப்பப்படுத்தப்படும் போது, அதன் துகள்களின் வேகமானது வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மோதல்களின் எண்ணிக்கையானது(மூலக்கூறுகளுக்கிடையேயும், கொள்கலத்தில் சுவா்களோடும்) அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஏற்படும் மோதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கப்படுகிறது.
 
===பிரௌணியன் இயக்கம்===
[[File:Diffusion animation.gif|thumb|வாயு மூலக்கூறுகளின் கட்டற்ற இயக்கத்தால் விளையும் விரவல்]]
பிரௌணியன் இயக்கமானது ஒரு பாய்பொருளின் துகள்களில் ஏற்படும் கட்டற்ற இயக்கத்தை விளக்க முற்படும் கணிதவியல் கோட்பாடாகும். படத்தில் காட்டப்பட்டுள்ள பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற வாயுத்துகள்களின் நகர்படம் வாயுக்களின் விரவல் மற்றும் எண்ட்ரோபி மாற்றத்தை விளக்குகிறது. இந்த நிகழ்வுகளானது துகள் கொள்கையின்படியும் விளக்கப்படுகிறது..
 
== வளிமம் பற்றிய விதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது