வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
===பிரௌணியன் இயக்கம்===
[[File:Diffusion animation.gif|thumb|வாயு மூலக்கூறுகளின் கட்டற்ற இயக்கத்தால் விளையும் விரவல்]]
பிரௌணியன் இயக்கமானது ஒரு பாய்பொருளின் துகள்களில் ஏற்படும் கட்டற்ற இயக்கத்தை விளக்க முற்படும் கணிதவியல் கோட்பாடாகும். படத்தில் காட்டப்பட்டுள்ள பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற வாயுத்துகள்களின் நகர்படம் வாயுக்களின் விரவல் மற்றும் எண்ட்ரோபி மாற்றத்தை விளக்குகிறது. இந்த நிகழ்வுகளானது துகள் கொள்கையின்படியும் விளக்கப்படுகிறது..
 
===மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட விசை===
[[File:3D model hydrogen bonds in water.svg|left|thumb|border|text-top|upright=0.8|வாயுக்களானது அழுத்தப்படும் போது மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட கவா்ச்சி விசையானது முக்கியமானதொரு பங்காற்றத் தொடங்குகின்றது]]
 
மூலக்கூறுகளின் துகள்களுக்கிடையேயான அந்தந்த நேரங்களிலான கவா்ச்சி விசை மற்றும் விலக்க விசைகள் வாயுக்களின் இயக்கவியலில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை விளைவிக்கின்றன. இயற்பிய வேதியியலில் இந்த விசையானது வாண்டர்வால்சு விசை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விசையானது பாகியல் தன்மை, இயக்க வீதம் ஆகிய இயற்பியல் பண்புகளை தீா்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சில குறிப்பிட்ட நிலைகளில் இந்த விசைகளை புறக்கணிக்கும் போது ஒரு இயல்பு வாயுவானது நல்லியல்பு வாயுவைப் போன்று கருதப்படுவதை அனுமதிக்கிறது. இந்த அனுமானமானது நல்லியல்பு வாயு விதிகளைப் பயன்படுத்தி பல கணக்கீடுகளை எளிமையாக்க உதவுகிறது.
 
இந்த விதிகளின் முறையான பயன்பாடானது இயக்கவியல் மூலக்கூறு கொள்கை அவசியமாகிறது. வாயுவின் துகள்களானவை காந்த விசை அல்லது மூலக்கூறுகளுக்கிடையேயான விசையைக் கொண்டிருக்கும் போது அவை தங்களுக்கிடையேயான தொலைவு குறைவதன் காரணமாக ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறின் மீது படிப்படியாக தாக்கத்தை உண்டாக்குகிறது.
 
== வளிமம் பற்றிய விதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது