பத்மசா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பத்மசா நாயுடு''' என்பவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பத்மசா நாயுடு'''(1900-2 மே 1975) என்பவர் இந்தியத் தேசியக் காங்கிரசின் பிரமுகரும் சரோசினி நாயுடுவின் மகளும் ஆவார். தமது 21 ஆம் அகவையில் இந்தியத் தேசியு காங்கிரசில் சேர்ந்த பத்மசா 1942 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.
 
இந்தியா விடுதலை  அடைந்த பின்னர் மேற்கு வங்க ஆளுநராக அமர்த்தப்பட்டார். 1956 முதல் 1967 வரை இப்பதவியில் இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பத்மசா_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது