இருக்கு வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(→‎அரசியல் அமைப்புகள்: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
இருக்கு வேதம் சப்த சிந்துவின் எழு சகோதரிகள் பாயும் நதிகள் பற்றி குறித்துள்ளது.1 பருஷ்ணி ([[ராவி ஆறு]]), 2 அசிக்னி ([[செனாப் ஆறு]]), 3 [[சிந்து ஆறு]], 4 விபாஷ் ([[ஜீலம் ஆறு]]),5 சுதுத்ரி ([[சத்லஜ் ஆறு]]), 6 திருஷ்த்வதி ([[சரசுவதி ஆறு]]), 7 கக்கர் ([[யமுனை]]) நதியின் பெயரைக் குறிப்பிட்டாலும் அது சப்தசிந்து பகுதியின் எல்லைப்புற நதியாகும். சிந்துஷித் என்ற முனிவர் கங்கை நதியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டாலும் (ரிக்வேதம்10-75-6) அது சப்தசிந்து பிரதேச நதி அல்ல. இன்று புனிதமான நதியாக விளங்கும் [[கங்கை ஆறு]], இருக்கு வேதகாலத்தில் ஆரியர் அல்லாத பெயரில் “கிராத்’ என்ற பெயரில் ([[கிராதர்கள்]]வாழ்ந்த பகுதி) அழைக்கப்பட்டது. இருக்கு வேதகால மக்களுக்கு சரசுவதி நதியும் சிந்து நதியுமே புனித நதிகளாக இருந்தது.
 
===இருக்குவேத இந்திரனின் 26 சிறப்புசிறப்புப் பெயர்கள்===
#காற்றிலிருந்து மூன்று உலகங்களில் பரவி நிற்பதால் ’வாயு’ என்பர் ரிசிகள்.
# மழையால் மூவுலகங்களை நனையச் செய்வதால் ‘வருணன்’ என்பர்.
# நான்கு விதமான பொருள்களுக்கு, நிலையான உயிர் நிலயமாகி, அவன் அரசு புரிவதால், ’இஷ்டெ’ (இந்திரன்) என்பர்.
# சரியான காலத்தில் பூமியை நீரால திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’ என்பர்.
# இரண்டு பெரிய உலகங்களுக்குஉலகங்களுக்குத் தலைவனாக (புருஷனாக) இருப்பதால் ‘பிரகசுபதி’ என்பர்.
# வாக்கு, சத்தியம், மனம், பூமண்டலம் அறிவைத் தரும் கருவிகளாக இருப்பதால் ’பாதுகாப்பவன்’ அல்லது ‘பிராம்மணஸ்பதி’ என்பர்.
# சரியான காலத்தில் பூமியில் உள்ள சீவராசிகளுக்கு உணவு தருவதால் ’நிலங்களின் தலைவன்’ அல்லது ‘சேத்திராதிபதி’ என்பர்.
# வேதம் வாக்கிலே அறியப்படுவதால், சொல்லால் சந்தஸ் சொல்லப்படுவதால் ’வாசஸ்பதி’ என்பர்.
# எங்கும் சுற்றிக் கொண்டும், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருப்பதால் ‘அதிதி’ என்பர்.
# படைப்புகளுக்குபடைப்புகளுக்குப் பாதுகாவலனாக இருந்து கொண்டு, கருத்தில் சுகத்தை விரும்புவதால் "[[ஹிரண்யகர்பன்]]” என்பர்.
# படைத்த சீவராசிகளை, மரணத்திற்கு பின் அழைத்துச் செல்வதால் ‘[[எமன்]]’ என்பர்.
# இவன் அனைவரிடம் நன்கு பழகுவதால் ‘மித்திரன்’ என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293331" இருந்து மீள்விக்கப்பட்டது