ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
==ஒலி அலையின் பண்புகள் மற்றும் சிறப்பியல்புகள்==
ஒலி அலைகள் சைன் வளைவு அலகளைஅலைகளை ஒத்ததாகும். அலையெண்,ஒலி அழுத்தம்,ஒலியின் செரிவுசெறிவு,ஒலியின் வேகம்.
 
==ஒலி பரவும் முறை==
[[அனைத்துலக பெண்கள் நாள்|அனைத்து]] ஒலிகளும் தான் செல்லும் ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை அதிர்வுரச் செய்கிறது.அதன் மூலம் ஒலி பரவுகின்றது.மத்தளத்தை தட்டியவுடன் , மத்தளத்தின் தோல் அதிர்வுருகின்றது . அத்தோலில் ஏற்படும் அதிர்வுகள் காற்றில் உள்ள மூலக்கூறுகளையும் அதிர்வுறச் செய்கின்றன.அம்மூலக்கூறுகள் நம் செவியில் உள்ள சவ்வுகளை அதிர்வுறச் செய்து காது அதிர்வு எலும்புகளால் அவை இசையாக மாற்றப்படுகின்றன.இசையும் அதிர்வுகளின் வெளிப்பாடே ஆகும். ஒழுக்கான அல்லது சீரான அதிர்வுகள் இசையை உருவாக்குகின்றன.ஒழுங்கற்ற அல்லது சீர் இல்லாத ஒலி அதிர்வுகள் இறைச்சலை உருவாக்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது