வங்காள மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox |
|||
வரிசை 100:
இந்திய தேசிய கீதமான [[ஜன கண மன]], வங்காளதேசத்தின் தேசிய கீதமான [[அமர் சோனர் பங்களா]] ஆகிய இரண்டும் வங்காள மொழியில் எழுதப்பட்டவை.
==இலக்கணம்==
வங்காள மொழியில் காணப்படும் பெயர்ச்சொற்கள் பாலினம் குறிப்பிடப்படுவதில்லை.எனினும்,இவை பெயர் உரிச்சொற்களைக் குறைந்த அளவிலான மாற்றத்துடன் வெளிப்பட வழிவகுக்கிறது. இருப்பினும், பெயர்ச்சொற்கள் மற்றும் பிரதிப் பெயர்ச்சொற்கள் ஆகியவை வினைச்சொற்களின் அதீத இணைப்புக் காரணமாக,நான்குவிதமாக மாற்றம் பெறுகின்றன.(ஒரு வாக்கியத்தில் தங்கள் செயல்பாட்டைப் பொறுத்து இவை மாறுபடும்) இந்த வினைச்சொற்களின் வடிவம் பெயர்ச்சொற்களின் பாலினத்தைப் பொறுத்து மாறாது.
==சான்றுகள்==
|