இரண்டாம் நந்திவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
 
==பதவியேற்றல்==
கி.பி 731 பல்லவ மன்னர் [[முதலாம் பரமேஸ்வரவர்மன்|பரமேஸ்வரவர்மன்]] சந்ததியில்லாமல் இறந்துவிட, எதிரிகளின் கைகளின் பல்லவதேசம் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் (தற்போதைய கம்போடியா மற்றும் வியட்நாம்) சென்றனர். அங்கே ஆட்சி செய்து வந்த [[சிம்மவிஷ்ணு]]வின் தம்பியாகிய பீமவர்மன் வழிவந்த கடவேச ஹரி வர்மாவின் நான்கு இளவரசர்களில் பல்லவதேசம் வந்து ஆட்சிசெய்ய சம்மதம் தெரிவித்த பல்லவ மல்லன்மன்னன் நந்திவர்மனை அழைத்து வந்து பதவியேற்கச் செய்தனர்.
 
பட்டத்திற்கு வரும் பொழுது நந்திவர்மனுக்கு 12 வயது தான். இதைப் பற்றிக் குறிப்பிடும் பண்டைய இலக்கியங்கள் சிறுவயதில் பட்டத்திற்கு வந்த மன்னன் என்று இரண்டாம் நந்திவர்மனைப் பற்றி தெரிவிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_நந்திவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது