பேச்சு:இயக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
''Mechanics'' என்பதற்கு ''விசையியல்'' என்பது சரியான இணைச்சொல்லாக இருக்குமா?
(வேறுபாடு ஏதுமில்லை)

14:05, 11 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

தலைப்பு பற்றி

Mechanics என்பது The branch of physics that is concerned with the analysis of the action of forces on matter or material systems. இது அடிப்படையில் பொருட்களின் மீது செயல்படும் விசை அதன் விளைவுகளை பற்றிய் துறை. Mechanics என்பதற்கு விசையியல் என்பது சரியான இணைச்சொல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயக்கவியல் என்பது Kinematics என்ற சொல்லிற்கு சமனான சொல்லாயிருக்கும். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். --Jaekay 14:05, 11 ஏப்ரல் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயக்கவியல்&oldid=229891" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கவியல்" page.