வாருங்கள், Jaekay!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--உமாபதி \பேச்சு 18:02, 19 பெப்ரவரி 2008 (UTC)

பாராட்டுக்கள் தொகு

தாமரங்கோட்டை கட்டுரை முழுவதையும் எழுதியது நீங்கள் தான் என எண்ணுகிறேன். நன்றாக கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். --சிவகுமார் \பேச்சு 12:58, 20 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி உமாபதி, சிவக்குமார். --Jaekay 13:39, 20 பெப்ரவரி 2008 (UTC)--ஜேகே

உங்கள் இடைவிடாதா பங்களிப்புக்களைக் கண்டு மகிழ்ச்சி. உங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தந்தால் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பாக இருக்கும். தொடர்ந்து பங்களியுங்கள்.--Terrance \பேச்சு 15:59, 23 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி Trengarasu அவர்களே. விக்கியில் பங்களிக்க நினைத்திருந்தேன். என் சோம்பலால் நிறைவேறவில்லை. இன்னும் கொஞ்சம் தொடர்ந்து எழுதிவிட்டு அப்புறம் என்னைப்பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் சேர்க்கிறேன். உங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி. --Jaekay 16:13, 23 பெப்ரவரி 2008 (UTC)

the appeal குறித்த விரிவான கட்டுரை கண்டு மகிழ்ச்சி. இது போல் பல்வேறு துறைகளில் விரிவாக எழுதும் பங்களிப்பாளர்களுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம் :( தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி--ரவி 17:59, 26 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி இரவி--Jaekay 15:57, 6 மார்ச் 2008 (UTC)

Jaekay, உங்கள் பங்களிப்புகள் நன்றாக உள்ளன. நீங்கள் இயன்றபொழுதெல்லாம் வந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்களைப்போல இன்னும் பலர் வந்து ஆக்கம் தரவேண்டும் என்பது இங்கு பலருடைய அவா.--செல்வா 16:26, 6 மார்ச் 2008 (UTC)

படிமம் தொகு

உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. தமிழ் கட்டுரையில் நீங்கள் சேர்த்த படிமம் அங்கே ஏற்கனவே இருக்கின்றது. கவனிக்க. நன்றி. --Natkeeran 18:55, 23 பெப்ரவரி 2008 (UTC)

புதிய Redundant இணைப்பை நீக்கிவிட்டேன். முன்னதாக் இருந்ததை காவனிக்கவில்லை. இப்படத்தை நானும் அதே தக்சின்சித்திராவில்தான் எடுத்தேன். சுட்டியதற்கு நன்றி. --Jaekay 19:04, 23 பெப்ரவரி 2008 (UTC)

:படிமம்:History of tamil scripts.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

Image Copyright problem
Image Copyright problem

படிமம்:History of tamil scripts.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 05:57, 25 பெப்ரவரி 2008 (UTC)

கோரிக்கை தொகு

ஜே.கே, தொடர்ந்து கட்டுரைகள் இயற்றுவதற்காக எனது முதற்கண் நன்றிகள். எனினும் கட்டுரைகள் இயற்றும் முன் அதே பொருளில் வேறேதேனும் கட்டுரை இருக்கிறதா என சரி பார்த்து கட்டுரைகளை இயற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன். அப்படி இருக்குமாயின், அக்கட்டுரைகளை விரிவுப்படுத்தலாம்.

தாங்கள் இயற்றிய ஹில்லரி கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா கட்டுரைகளின் அதே பொருளில் இலரி கிளின்டன் மற்றும் பாரக் ஒபாமா ஆகிய கட்டுரைகள் ஏற்கனவே இயற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

இங்கு விக்கிப்பீடியா உட்புற தேடுபொறி வழுவின் காரணமாக சரியாக வேலை செய்யவில்லை. எனவே விக்கிப்பீடியா தேடலில் தேடுவதில் பயனேதும் இல்லை. எனாவே, தயவு கூகிள் அல்லது யாஹூ போன்ற வெளிப்புற தேடுபொறிகள் மூலமாக தேட முயற்சிக்கவும். நீங்கள் கூகிளில் தேட முயன்றால், உங்களது Keywordற்கு பிறகு site:ta.wikipedia.org என்பதை கூட்டிக்கொள்ளவும்.இத்தளத்துக்கு மட்டுமே உரிய முடிவுகள் இதன் மூலம் கிடைக்கும்.

மேலும், த.வி.யில் இலங்கை மற்றும் தமிழக நடை வேறுபாடு உள்ளதால், அந்தந்த கட்டுரைகளை இயற்றியவர்களின் நடைக்கேற்ப அதன் தலைப்புகள் காணக்கூடும். பெரும்பாலும், ஏனனய நடைகளுக்கும் திசைமாற்று பக்கங்கள் உருவாக்கப்பட்டே இருக்கும். இருப்பினும், ஏதேனும் ஒரு நடையில் திசைமாற்று பக்கங்கள் இயற்றப்படாமல் இருந்தால், உங்கள் தேடலில் அது அகப்படாமல் போகலாம். எனவே, உங்களது தேடலை இலங்கை நடையிலும் ஒரு முறை இட்டு முயற்சித்தீர்களானால், அதே பொருள் கொண்ட கட்டுரைகள் ஏதேனும் அகப்படலாம்.

நன்றி వినోద్  வினோத் 15:30, 6 மார்ச் 2008 (UTC)

உதவி தேவை தொகு

வேலை நிமித்தமாக சீனா வரவேண்டியிருந்ததால் சில நாட்களாக தமிழ் விக்கி பக்கம் வரவியலவில்லை. நான் வெகு நாட்களாக தமிழ் விக்கியில் "பொறியியல் portal" ஒன்றை உருவாக்கி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கட்டுரைகளை தொக்குக்க நினைத்திருந்தேன். இம்முறை சென்னை திரும்பியத்தும் அவ்வேலையை தொடங்க உத்தேசித்துள்ளேன். இதற்கென ஒரு விக்கி திட்டத்தை அறிவித்து இது தொடர்பான வேலைகளை ஒருங்கிணைக்கலாமா? இல்லை ஏற்கனவே இது தொடர்பான திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா? இது பற்றி மேலதிகமான யோசனை இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்

பாக்க: Wikipedia பேச்சு:விக்கித் திட்டம் பொறியியல் --Natkeeran 19:04, 4 ஏப்ரல் 2008 (UTC)

நியூட்டனின் விதிகள்= தொகு

ஏற்கனவே குறுங்கட்டுரைகள் உள்ளன. அவற்றையும் பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 17:51, 13 ஏப்ரல் 2008 (UTC)

செல்வா, பொதுக்கட்டுரையிலிருந்து முதன்மை கட்டுரைகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன். பொதுக்கட்டுரையில் உள்ள சொற்றொடர்களில் திருத்தம் தேவையிருப்பின் தெரிவியுங்கள்

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:40, 21 சூலை 2011 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை திட்டம் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jaekay&oldid=3780627" இலிருந்து மீள்விக்கப்பட்டது