உயிர்ச்சத்துக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* *திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 4:
'''உயிர்ச்சத்துக் குறைபாடு''' அல்லது வைட்டமின் குறைபாடு (''Vitamin Deficiency'') என்பது உயிர்ச்சத்து ஒன்றின் நீண்டகாலப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய் அல்லது நோய்க்குறியைக் குறிக்கின்றது. போதுமான அளவு ஊட்டச்சத்து உள்ளெடுக்கப்படாமை இதற்கான காரணமெனில் இது ஒரு முதன்மைப் பற்றாக்குறையாக வகைப்படுத்தப்படலாம். அதேவேளை அகத்துறிஞ்சல் குறைபாடு (malabsorption) போன்ற அடிப்படைக் கோளாறுகள் காரணமெனில் இது இரண்டாம் நிலைக் குறைபாடு என வகைப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில் உயிர்ச்சத்துக் குறைபாட்டுக் காரணி வளர்சிதைமாற்றத்தில் உள்ள வழுக்களாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக டிரிப்டோபான் நியாசினாக மாற்றப்படாமை, இது புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட வாழ்க்கைமுறைத் தேர்வுகளின் விளைவாக இருக்கலாம்.<ref>{{cite book|title=Vitamins in Animal and Human Nutrition|author=Lee Russell McDowell|publisher=Wiley-Blackwell|edition=2|year=2000|isbn=0-8138-2630-6}}</ref><ref>{{cite journal|title=Human-milk intoxication due to B1 avitaminosis|author=Lidya Fehily|journal=British Medical Journal|pages=509-|year=1944|url=http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2286425/pdf/brmedj03910-0006.pdf|pmc=2286425|pmid=20785731|volume=2|issue=4374|doi=10.1136/bmj.2.4374.590|deadurl=no|accessdate=19 January 2017}}</ref>
 
இதற்கு எடுத்துக்காட்டு உயிர்ச்சத்து ஏ குறைபாடு, ஃபோலேட் குறைபாடு, உயிர்ச்சத்து சி குறைபாடு (ஸ்கர்வி), உயிர்ச்சத்து டி குறைபாடு, உயிர்ச்சத்து E குறைபாடு மற்றும் உயிர்ச்சத்து K குறைபாடு. ஆங்கிலத்தில் இவற்றின் பெயரீடு ஹைபோவிடமினோஸிஸ் அல்லது ஏவைட்டமினோமோசிஸ் + [உயிர்ச்சத்துக்குரிய ஆங்கில எழுத்து] ஆக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஹைபோவிடமினோசிஸ் ஏ, ஹைபோவிடமினோசிஸ் சி, ஹைபோவிடமினோசிஸ் டி. உயிர்ச்சத்துக் குறைபாட்டுக்கு மாறானதாக, கொழுப்பில் கரையக்கூடிய உயிர்ச்சத்துகள் உடலில் அதிகமாவதால் ஏற்படும் அறிகுறிகளின் நோய்க்குறியாக உயிர்ச்சத்து மிகைமை (ஹைபேவிடமினோஸிஸ், hypervitaminosis) உள்ளது.
==எடுத்துக்காட்டுகள்==
 
வைட்டமின் A குறைபாடு, ஃபோலேட் குறைபாடு, (ஸ்கர்வி), வைட்டமின் டி குறைபாடு, வைட்டமின் E குறைபாடு மற்றும் வைட்டமின் K குறைபாடு.
 
மருத்துவ இலக்கியத்தில், இக்குறைபாடுகளில் எந்தவொன்றையும் ஹைபோவிடிமினோஸிஸ் அல்லது வைட்டமினோமோசிஸ் + [வைட்டமின் கடிதம்] ஆகியவற்றின் பெயர்களால் அழைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஹைபோவிட்மினோசிஸ் ஏ, ஹைபோவிட்மினோசிஸ் சி, ஹைபோவிட்மினோசிஸ் டி. விட்டமின் குறைபாட்டுக்கு மாறானதாக, கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் அதிகமாவதால் ஏற்படும் அறிகுறிகளின் நோய்க்குறியாக ஹைபோவிடிமினோஸிஸ் ( hypervitaminosis) உள்ளது.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்துக்_குறைபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது