விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 112:
==விசையை பகுத்தல்==
ஒரு விசையை இரு கூறுகளாகப் பகுக்கமுடியும். இதை, விசையைப் பகுத்தல் (Resolution of a force) எனக் கூறலாம். புள்ளி ஒன்றில் செயல்படும் இரு விசைகளின் தெகுபயன் விசையினை இணைகர விதியிலிருந்து காணமுடியும். அதுபோல் விசையினை இரு கூறுகளாக பிரிக்கமுடியும். பலவாறாக இதனை பெறமுடியும். இதற்கு விசையின் -திசை அளவு- தெடக்கப் புள்ளியில் ஒரு கிடைக்கோடு வரையப்படுகிறது. விசைக்கும் கிடைக்கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் θ என்று கொள்வோம். இந்நிலையில் விசையில் தொடக்கப் புள்ளியிலிருந்து ஒரு செங்குத்துக் கோடு வரையப்படுகிறது. எக்சு மற்றும் ஒய் அச்சுகளுக்குப் இணையாக இரு கோடுகள் விசையின் தலைப் பகுதியைத் தொட்டு இருக்குமாறு ஒரு நாற்கரத்தினை வரையவும். விசையை (F) ஒன்றிற்கொன்று செங்குத்தாக உள்ள இரு கூறுகளாகப் (Fcosθ, Fsinθ) பகுக்கமுடியும்.
 
 
=== விசைகளின் இணைகர விதி ===
 
ஒரு புள்ளியில் செயல்படும் இரு
விசைகள், இணைகரம் ஒன்றின் அடுத்தடுத்த
பக்கங்களாக எண்மதிப்பிலும் திசையிலும்
குறிப்பிடப்பட்டால், அவற்றின் தொகுபயன்,
இரு விசைகளின் பொதுவான வால்பகுதி
வழியேச் செல்லும் மூலை விட்டத்தினால்
எண் மதிப்பிலும் திசையிலும்
குறிப்பிடப்படும்.
 
===== விசைகளின் முக்கோண விதி =====
ஒரு புள்ளியில் செயல்படும் இரு விசைகளின் தொகுபயனை முக்கோண
விதியைக் கொண்டும் அறியலாம்.
எண் மதிப்பிலும் திசையிலும் குறிக்கப்பட்ட இரு விசைகள், வரிசைப்படி, ஒரு
முக்கோணத்தின் அடுத்தடுத்தப் பக்கங்களாகக் கருதப்பட்டால் அவற்றின் தொகுபயன்
எதிர்ப்புறமாக அந்த முக்கோணத்தின் மூடிய பக்கமாக இருக்கும்.
 
== அளவீட்டு அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது